Pandian Stores 2: போட்டோவை மாத்தி அனுப்பிய தங்கமயில்- சிக்கலை எப்படி சமாளிக்க போகிறார்?

Viral Video Serials Tamil TV Serials Pandian Stores
By Dhushi Aug 23, 2024 07:00 PM GMT
Report

தங்கமயில் வீட்டில் அனைவரும் இருக்கும் குரூப்பில் போட்டோக்களை மாற்றி பகிர்ந்து புதிய சர்ச்சை கிளப்பியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

நடிகர் அஜித், ஷாலினியின் திருமண பத்திரிக்கை பார்த்ததுண்டா? வைரலாகி புகைப்படம்

நடிகர் அஜித், ஷாலினியின் திருமண பத்திரிக்கை பார்த்ததுண்டா? வைரலாகி புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலாம் பாகத்தில் நடித்த பாண்டியனும், மீனாவும் நடிக்கிறார்கள். மற்றைய கதாபாத்திரங்கள் அனைத்தும் கதைக்கு ஏற்றால் போல் மாற்றப்பட்டுள்ளது.

Pandian Stores 2: போட்டோவை மாத்தி அனுப்பிய தங்கமயில்- சிக்கலை எப்படி சமாளிக்க போகிறார்? | Pandian Stores 2 Serial 25 8 2024 Episode

அந்த வகையில், தங்க மயில்- சரவணன் இருவரும் ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு நடக்கும் விடயங்கள் கடந்த வார முதல் எபிசோட்டாக ஒளிபரப்பட்டு வருகிறது.

ஹோட்டலில் சாப்பிடுவதற்காக சரவணன் அமர்ந்திருக்கும் போது அங்கு வேலை செய்பவர் தவறுதலாக சட்னியை அவர் மீது கொட்டி விடுகிறார். அப்போது தங்க மயில் கோபத்தில் பொங்கியுள்ளார்.

Pandian Stores 2: போட்டோவை மாத்தி அனுப்பிய தங்கமயில்- சிக்கலை எப்படி சமாளிக்க போகிறார்? | Pandian Stores 2 Serial 25 8 2024 Episode

சிக்கலில் சிக்கிய தங்கமயில்

நடிகர் சூர்யா ஜெட் விமானம் வாங்கியுள்ளாரா? இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் சூர்யா ஜெட் விமானம் வாங்கியுள்ளாரா? இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

இந்த நிலையில் சரவணன் ஒரு வழியாக மயிலை சமாதானம் செய்து அறைக்கு அழைத்து வருகிறார். இருந்தாலும் தங்கமயில் விடவில்லை. அறைக்கு சென்று அந்த சட்டையை துவைத்து கறைகளை இல்லாமலாக்கிக் கொடுத்துள்ளார். இதனை குடும்பத்திலுள்ளவர்களிடம் சரவணன் பகிர்ந்து கொள்கிறார்.

இது ஒருபுறம் இருக்கையில் காலையில் ,“ காலை வணக்கம்” என அனுப்பிய பின்னர் புகைப்படத்தை பகிர்ந்த மயில் தவறுதலாக அதனுடன் சில புகைப்படங்களை பகிர்ந்து விட்டார்.

Pandian Stores 2: போட்டோவை மாத்தி அனுப்பிய தங்கமயில்- சிக்கலை எப்படி சமாளிக்க போகிறார்? | Pandian Stores 2 Serial 25 8 2024 Episode

இதனை பார்த்த கதிர், சரவணனுக்கு கோல் செய்து புகைப்படங்களை அழிக்குமாறு கூறுகிறார்.

அப்படி என்ன புகைப்படங்கள் அனுப்பியுள்ளார் என்பது இன்றைய எபிசோட்டில் காட்டபடவில்லை. இருந்தாலும் “ சரவணன் உடன் நெருக்கமான புகைப்படங்களாக இருக்கும்..” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US