Siragadikka Aasai: ரோகினி விடயத்தில் விஜயாவிற்கு ஏற்பட்ட பயம்... எடுத்த முடிவு என்ன?

Viral Video Siragadikka Aasai
By Manchu Jan 02, 2025 03:04 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியிடம் சமாதானமாக போவதற்கு அண்ணாமலை பேசிவரும் நிலையில், அதற்கு முன்பு விஜயாவின் தோழி பயத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து கதை செல்கின்றது. குறித்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்களும் இருக்கின்றனர்.

பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமலும், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

Siragadikka Aasai: ரோகினி விடயத்தில் விஜயாவிற்கு ஏற்பட்ட பயம்... எடுத்த முடிவு என்ன? | Siragadikka Aasai Annamalai Convense Vijaya Rohini

சமீபத்தில் மனோஜ் ரோகினி இருவரும் அண்ணாமலை பணத்தை எடுத்துக் கொண்டு பொய் கூறி வந்தனர். இதனை முத்து வீட்டில் அனைவரிடமும் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதனால் விஜயா ரோகினி மீது கோபத்தில் இருப்பதுடன், மனோஜ் ரோகினி இருவரையும் பேச கூட விடாமல் தடுத்து வருகின்றார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய அன்ஷிதா போட்ட முதல் பதிவு.. என்ன கூறி இருக்கிறார் தெரியுமா?

பிக்பாஸில் இருந்து வெளியேறிய அன்ஷிதா போட்ட முதல் பதிவு.. என்ன கூறி இருக்கிறார் தெரியுமா?

தற்போது விஜயாவின் தோழி விஜயாவிடம், ரோகினி மனோஜை அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டால், பல கோடி சொத்து என்னவாகும் என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சற்று மனம் மாறியுள்ள விஜயா, வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலை அவரிடம் பேசியுள்ளார். விஜயா மனம் மாறி ரோகியினிடம் சமாதானம் செய்ய போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US