சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவா இது? மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம்
சிறகடிக்க சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் கோமதி பிரியாவின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் புடவைக்கட்டி குடும்ப பெண்ணாக கலக்கி வருபவர் தான் நடிகை கோமதி பிரியா.
மாமியாருக்கு பிடிக்காத மருமகளாக இருக்கும் இவர் சீரியல் முழுவதும் புடவையில் மட்டுமே வலம் வருகின்றார்.
சீரியலில் மீனா மற்றும் முத்துவின் ஜோடிப் பொருத்தம் ரசிகர்களுக்கு அதிகமாகவே பிடித்துள்ளது. ஆதலால் குறித்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் அவ்வப்போது மீனா தனது இன்ஷ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போதும் மாடர்னாக சுடிதார் அணிந்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சீரியல் எப்பொழுதும் புடவையில் மட்டுமே இருக்கும் மீனாவின் தற்போதைய புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
