அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்?

Suriya Jyothika Tamil Cinema Tamil Actress
By Vinoja Nov 19, 2024 12:02 PM GMT
Vinoja

Vinoja

Report

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் பெரும் பட்ஜெட்டில் இரண்டு ஆண்டுகள் பெரும் உழைப்புக்கு மத்தியில் வெளியானத் திரைப்படம் தான் கங்குவா.

கடந்த 14ஆம் திகதி  வெளிவந்த கங்குவா திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்? | Singer Suchitra Speech Against Actress Jyothika

பெரும்பாலானவர்கள் படத்தை குறைகூறி வருகின்றனர். இன்னும் சிலர், படத்தை கலாய்த்து வருகின்றனர்.

படத்தின் சவுண்ட் இரைச்சலாக இருக்கிறது, கத்திகொண்டே இருக்கிறார்கள் என்பதே பெரும்பான்மையானவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது.

அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்? | Singer Suchitra Speech Against Actress Jyothika

ஜோதிகா வெளியிட்ட பதிவு 

இந்நிலையில் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களை எதிர்த்து, அவருடைய மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

குறித்த பதிவில் "கங்குவா படத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரபரப்படுகிறது. 3 மணி நேர படத்தில் முதல் அரைமணி நேரம் மட்டுமே சரியில்லை.

அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்? | Singer Suchitra Speech Against Actress Jyothika

கங்குவா படத்தின் முதல் காட்சி முடிவதற்கு முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது, அதிர்ச்சியளிக்கிறது. கங்குவா படத்திலுள்ள நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்?" என கேள்வி எடுப்பியவாறு பதிவு செய்திருந்தார்.

பாடகி சுசித்ராவின் கடுமையான விமர்சனம்

தற்போது அந்த பதிவை மேற்கோள்காட்டி பிரபல பாடகி சுசித்ரா தகாத வார்த்தைகளில் ஜோதியாக கண்டித்து பேசி இருக்கிறார்.

"நீங்களே கங்குவா திரைப்படம் முதல் பாதி நன்றாக இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் டிக்கெட் வாங்கி விட்டு அனைவரும் 30 நிமிடங்கள் கழித்து தான் திரைப்படம் பார்க்க செல்ல வேண்டுமா?

அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்? | Singer Suchitra Speech Against Actress Jyothika

 ஆங்கிலத்தில் உனக்கு சரியாக பேசவே தெரியவில்லை. நீ எப்போது ஒரு திரைப்பட விமர்சகராக மாறினாய்? நீ பேரழகன் பிச்சைக்காரியாக இருக்கின்றாய்.

நீ எப்போது நீதி தேவதை ஆனாய்?என நடிகை ஜோதிகாவை தகாத வார்த்தைகளில் விமர்சித்து சுசித்ரா வெளியிட்டுள்ள காணொளி இணையதில் தீயாய் பரவி வருகின்றது. 

கங்குவா படத்தை விமர்சித்தவர்கள் கூட இப்படி மோசமாக விமர்சனம் செய்து இருக்க மாட்டார்கள். உண்மையில் நீங்க பொண்டாட்டி தானே,யாரு பக்கம் பேசுறீங்கனு தெரியலையே.

அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்? | Singer Suchitra Speech Against Actress Jyothika

சூர்யா ஒரு சிறந்த நடிகராக உறுதிப்படுத்திய திரைப்படம் பிதாமகன். கங்குவா திரைப்படம் தோல்வியடைந்து விட்டதால், சூர்யா நல்ல நடிகர் இல்லை என்று ஆகாது என சுசித்ரா தனது கருத்துக்களை மிகவும் காட்டமான தொனியில் தெரிவித்திருக்கின்றார். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Toronto, Canada

20 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Bonneuil-sur-Marne, France

16 Nov, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, யாழ்ப்பாணம், Paris, France

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Scarborough, Canada

16 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், அச்செழு

21 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
மரண அறிவித்தல்

மிருசுவில், Southend-on-Sea, United Kingdom

07 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
6ம் மாத நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கரவெட்டி, கொழும்பு

19 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, Kingsbury, United Kingdom

18 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

29 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Nottingham, United Kingdom, Liverpool, United Kingdom

09 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US