Singappenne:அன்புவை தட்டிக்கழிக்கும் ஆனந்தி - துளசி போடும் புதிய திட்டம்
சிங்கப்பெண்ணே சீரியலில் தாலி கட்டியும் அன்பை தட்டி கழிக்கும் நிலையில் அன்பு அம்மா அன்புவை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், தற்போது ஆனந்திக்கு தெரியாமலே அவருக்கு அன்பு தாலி கட்டியுள்ளார்.
ஆனந்தி ஜெயந்தியின் திருமணத்தில் தோழியாக அமர்ந்திருந்த நிலையில், ஆனந்தியின் கழுத்தில் அன்பு தாலி கட்டிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தி அன்பு கட்டிய தாலியை சுமையாக நினைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறி செல்கிறார்.
அன்பு ஆனந்தியிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார். ஆனால் அன்புவை ஆனந்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதன் பின் துளசியின் புதிய திட்டம் எனனவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |