Singappenne:மகேஷின் புதிய திட்டம் - ஆனந்தியை திருமணம் செய்வது உறுதி
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி மற்றும் அன்பை சேர்த்து வைக்க மகேஷ் புதிய திட்டம் தீட்டுகிறார்.
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சீரியல் தற்போது இல்லதரிசிகள் மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை வைத்து தற்போது கதைக்களம் நகர்ந்து செல்கிறது.
ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க அன்பு ஆனந்தியுடன் சேர்ந்து செய்ற்படுகிறார்.
ஆனால் மகேஷ் அன்பு காரணம் என சந்தேகப்பட்டு அன்புவை அடித்து தற்போது மனம் காட்சிகள் காட்டப்பட்டன.
மகேஷின் புதிய திட்டம்
ஆனந்தி அன்புவை மகேஷ் கடத்தியதின் ஆதங்கம் பொறுத்துக்கொள்ளாமல் மகேஷை மனக்கசப்பான வார்தைகள் கொண்டு பேசுகிறார்.
இந்த நிலையில் மகேஷ் மனம் மாறி ஆனந்தியிடம் மன்னிப்பு கேட்கிறார்.
அன்பு மற்றும் ஆனந்தி சேர்வதற்காக முத்துவை பகடக்காயை வைத்து புதிய திட்டம் தீட்டுகிறார் மகேஷ்.
இந்த திட்டத்தில் அன்பு மற்றும் ஆனந்திக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
