Singappenne: மகேஷை கையும் களவுமாக பிடித்த ஆனந்தி - அதிர்ச்சியில் அன்பு
ஆனந்தி மகேஷை பின்தொடர்ந்து அன்புவை கடத்தி வைத்திருக்கும் இடத்திற்கு செல்கிறார்.
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சிரியல் இல்லதரிசிகள் மத்தியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சீரியலாகும்.
இதில் ஆனந்தி கதாநாயகியாகவும் அன்பு மற்றும் மகேஷ் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
கடந்த எபிசோட்டில் அன்புவை சந்தேகப்பட்டு மகேஷ் அடித்த அவர் வீட்டிற்கே சென்று வீட்டில் உள்ளவர்களிடம் கோபபட்ட காட்சிகள் காட்டப்பட்டன. தற்போது இந்த எபிசோட்டில் மகேஷ் அன்புவை கடத்தி வைத்துள்ளார்.
கையும் களவுமாக பிடிப்பட்ட மகேஷ்
ஆனந்தி தற்போது மகேஷை பின்தொடர்ந்து கென்று அனபுவை மகேஷ் கடத்தி வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார்.
மகேஷ் அன்புவை தப்பாக புரிந்து கொண்டு அவர் அன்பு தான் ஆனந்தியை கர்ப்பாக்கி தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என மகேஷ் நினைத்துகொண்டு இருக்கிறார்.
இதன் காரணமாக ஆனந்திக்கு தெரியாமல் அன்புவை மகேஷ் கடத்தி சித்திரவதைப்படுத்துவதைஆனந்தி கண்டுபிடித்துவிட்டார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |