Singappenne: ஒருவழியாக மித்ராவை நெருங்கிய அன்பு, ஆனந்தி... அடுத்தடுத்து வரும் திருப்பம்
சிங்கப்பெண்ணே சீரியலில் மித்ரா குறித்த உண்மை அன்பு, ஆனந்தி இருவருக்கும் தெரியவந்துள்ளதையடுத்து அவர்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தேடி வருகின்றார்.
ஆனந்திக்கு அன்பு உதவியாக இருக்கும் நிலையில், தற்போது ரகுவின் நிலை என்ன என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில் மித்ரா தனது கோபத்தினால் உண்மையை அவரே காட்டிக்கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளார்.

மேலும் மகேஷ் தனக்கு தற்போது திருமணம், நிச்சயம் எதுவும் வேண்டாம். சில்வர் ஜுப்லி நிகழ்ச்சியில் தான் ஆனந்திக்கு இவ்வாறு நடந்துள்ளது.
அந்த உண்மையை கண்டறிந்த பின்பு தான் எல்லாம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஆனந்தி பெண் ஒருவரை தான் பணம் கொடுப்பதாக மிரட்டியதையடுத்து, குறித்த பெண் அதனை ஆனந்திக்கு போன் செய்து கூறியுள்ளார்.
ஆனந்தி மித்ரா இவ்வாறு மிரட்டினாரா? என்று கேட்ட போது இருவரும் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |