சிங்கப்பூரிற்கு சுற்றுலா செல்ல இருக்கீங்களா? அப்போ இந்த இடங்கள் ரொம்ப முக்கியம்

Singapore Tourism
By Pavi Jun 24, 2024 12:52 AM GMT
Report

அனைவரும் விரும்பக்கூடிய நாடுகளில் ஒன்று தான் இந்த சிங்கப்பூர், இதில் சுற்றிப்பார்க்க கூடிய சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

கடலில் விழுந்த தங்க செயினை எப்படி கண்டுபிடிப்பாங்கனு தெரியுமா? வைரல் காணொளி

கடலில் விழுந்த தங்க செயினை எப்படி கண்டுபிடிப்பாங்கனு தெரியுமா? வைரல் காணொளி

சிங்கப்பூர்

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் சீனர்கள் மற்றும் தமிழர்கள் தான் பரவலாக காணப்படுவர். அதோடு வாழ்வாதாரத்திற்கும் சரி சுற்றுலாப் பயணங்களுக்கும் சரி சிங்கப்பூர் உங்களின் மிகச்சிறந்த சரியான தேர்வாக இருக்கும்.

சிங்கப்பூரிற்கு சுற்றுலா செல்ல இருக்கீங்களா? அப்போ இந்த இடங்கள் ரொம்ப முக்கியம் | Singapore Tourist Attractions See Singapore Trip

இங்கு Singapore Flyer எனும் இடம் உள்ளது. இது 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டபோது, இதுவே உலகின் மிக உயரமான பெர்ரிஸ் சக்கரமாக விளங்கியது.

வண்ணமயமான கண்களைக் கவரும் மின்விளக்குகள் பொருத்திய இந்த Flyerரானது நகரத்திற்கு மேலே வட்டமிடும்போது சுமார் 28 பேர் வரை இதில் அமர்ந்து ரசிக்கலாம்.

இந்த Singapore Flyerல் ஏறி நீங்கள் ஒட்டுமொத்த நகரத்தையும் பார்க்கலாம். மேலும் இது உலகின் மிகப்பெரிய ராட்சத கண்காணிப்பு சக்கரம் என்றும் அறியப்படுகிறது.

சிங்கப்பூரிற்கு சுற்றுலா செல்ல இருக்கீங்களா? அப்போ இந்த இடங்கள் ரொம்ப முக்கியம் | Singapore Tourist Attractions See Singapore Trip  

அடுத்து Marine Fisheries இந்த இடத்தை பார்வை இட கடல் வாழ் உயிரினப்பிரியர்கள் சிறந்த தேர்வாக காணப்படுவார்கள்.

கடல்வாழ் உயிரினங்களின் உலகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பவர்களுக்கு இந்த ‘Marine Fisheries’ என்ற இடமானது நிச்சயமாக சிறந்த அனுபவத்தை தரும். இங்கு மீன்வளத்தில் சுமார் 1,00,000 க்கும் மேற்பட்ட கடல் இனங்கள் உள்ளன.

மீன்களின் உலகத்தை அருகில் பார்க்க வேண்டும் என்றால் இந்த இடம் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.

சிங்கப்பூரிற்கு சுற்றுலா செல்ல இருக்கீங்களா? அப்போ இந்த இடங்கள் ரொம்ப முக்கியம் | Singapore Tourist Attractions See Singapore Trip

இரவு நேர உயிரியல் பூங்கா பாத்ருக்கீங்களா? அது தான் இந்த Night Safari இது 1984 இல் மாண்டாய் நகரில் திறக்கப்பட்டது.

இதுதான் உலகின் முதலாவது இரவு நேர உயிரியல் பூங்காவாகும். மேலும் இது ரிவர் வொண்டர்ஸ் , சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை, பறவை சொர்க்கம் மற்றும் மழைக்காடு ஆகியவற்றுடன் மண்டாய் வனவிலங்கு காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.

அதோடு இது நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இங்கு தற்போது 900 க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. அவை 100 க்கும் மேற்பட்ட உயிரினங்களைக் குறிக்கின்றன.

சிங்கப்பூரிற்கு சுற்றுலா செல்ல இருக்கீங்களா? அப்போ இந்த இடங்கள் ரொம்ப முக்கியம் | Singapore Tourist Attractions See Singapore Trip

இந்த இடத்தை காண வருபவர்கள் விலங்குகளை ரசித்து கொண்டே, இங்குள்ள உணவகங்களில் உணவருந்தி மகிழலாம்.

சிங்கப்பூரிற்கு சுற்றுலா செல்ல இருக்கீங்களா? அப்போ இந்த இடங்கள் ரொம்ப முக்கியம் | Singapore Tourist Attractions See Singapore Trip

Sentosa என்றால் மகிழ்ச்சி இந்த பெயரில் சிங்கப்பூரில் ஒரு தீவும் உள்ளது.

சுற்றுலாவின் சிறந்த அனுபவத்தை அளிக்கும் இந்த இடத்தை நோக்கி, ஆண்டொன்றுக்கு சுமார் இருபது மில்லியன் அளவிலான மக்கள்  வருகின்றனர்.

2 km நீளமுடைய கடற்கரை, சிலோசோ கோட்டை, இரண்டு குழிப்பந்தாட்ட மைதானங்கள், மெர்லயன் சிலை, 14 தங்கும் விடுதிகள், மற்றும் யூனிவர்சல் ஸ்டூடியோஸ் உள்ளிட்டவை அடங்கிய தனி உலகமாக இந்த செந்தோசா தீவு அமைந்து எண்ணிலடங்கா சுற்றுலாப் பயணிகளை தன்வசம் கவர்ந்திழுக்கிறது.

பூமியை போல தண்ணீரை கொண்ட இன்னுமொரு கோள்! தற்போது தண்ணீர் வற்றியதற்கான காரணம் என்ன?

பூமியை போல தண்ணீரை கொண்ட இன்னுமொரு கோள்! தற்போது தண்ணீர் வற்றியதற்கான காரணம் என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US