Singappenne: தாலியை தூக்கி எறிந்த ஆனந்தி... சிங்கப்பெண்ணே சீரியலில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்

Viral Video Tamil TV Serials
By Manchu Jun 05, 2024 02:55 PM GMT
Report

பிரபல ரிவியில் எதிர்நீச்சல் சீரியலுக்கு நிகராக ரசிகர்களைக் கவர்ந்த சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

சிங்கப்பெண்ணே

கடந்த ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல், டி ஆர் பி-யில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.

தர்ஷன் கிருஷ்ணா என்பவர் இயக்கும் இந்த சீரியலில், கிராமத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தனது குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்து கஷ்டப்படும் பெண் தான் ஆனந்தி.

ஆனந்தி கதாபாத்தில் மனீஷா மகேஷ் நடித்து வருகின்றார். மகேஷ் கதாபாத்திரத்தில் தர்ஷக் கவுடாவும், அன்பு கதாபாத்தில் அமல் ஜித் என இரண்டு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர்.

60 வயதிலும் இளமையாக இருக்கும் நீதா அம்பானி! அழகின் ரகசியம் இதுதான்

60 வயதிலும் இளமையாக இருக்கும் நீதா அம்பானி! அழகின் ரகசியம் இதுதான்

ஆனந்தி ஆரம்பத்திலிருந்து அன்புவை வெறுத்து வந்த நிலையில், சமீபத்தில் அவரை புரிந்து கொண்டு பேசி வருகின்றார். பின்பு அன்பு அழகன் என்ற பெயரில் ஆனந்திக்கு பார்சல் அனுப்பியுள்ள நிலையில், ஆனந்தி அழகனை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.

மகேஷும் ஆனந்தியை காதலிக்கும் நிலையில், மகேஷை காதலித்து வரும் மித்ரா ஆனந்தியை ஒழித்துக் கட்ட பல சதிகளை செய்து வருகின்றார்.

Singappenne: தாலியை தூக்கி எறிந்த ஆனந்தி... சிங்கப்பெண்ணே சீரியலில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட் | Singapenne Serial Aanandhi Nandha Marriage Twist

திருமணம் நடந்ததா?

ஆதலால் நந்தா என்ற கிரிமினலை வரவழைத்து ஆனந்தி விரும்பும் அழகனாக மாறி சதி செய்துள்ளார். இறுதியில் இவர்களின் சதியை அன்பு கண்டுபிடித்து விடுகின்றார்.

ஆனால் அதற்கு முன் நந்தா ஆனந்தியை திருமணம் செய்ய கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், திடீரென ஆனந்தி தாலியை பறித்து எறிந்து விடுகின்றார்.

வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா?

வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா?

ஆனந்தியின் தோழிகள், அன்பு என அனைவரும் கோவிலை நெறுங்கி வருகின்றனர். இன்று வெளியாகியுள்ள புரோமோவில் அதிரடி ட்விஸ்ட் நடந்துள்ளது.

நீ அழகன் இல்லை என்பதை ஆனந்தி புரிந்து கொண்டு, நந்தாவிடமிருந்து எஸ்கேப் ஆக இருந்த தருணத்தில் வலுக்கட்டாயமாக ஆனந்திக்கு நந்தா தாலிகட்ட முயற்சிக்கின்றார்.

அன்பு ஆனந்தியை காப்பாற்றா... மகேஷ் ஆனந்தியிடம் காதலை கூறுவாரா? என்கிற பரபரப்பான தருணங்களுடன் இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US