வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா?

Devayani
By Manchu Jun 05, 2024 03:13 AM GMT
Report

நடிகை தேவயானி வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட தருணத்தில், அவரது பிரசவத்தின் போது பட்ட கஷ்டங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை தேவயானி

இயக்குனர் ராஜகுமாரானை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தேவயானி தற்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.  

2001ம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதிகளுக்கு பிரியங்கா, இனியா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் காதலித்து அதிகமாக திருமணம் செய்து கொள்கின்றனர்.

வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா? | Devyani Faced Due Love Marriage Husband Open Talk

ஆனால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்பது இல்லாமல் இருப்பதுடன், சில ஜோடிகளே மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அதில் ஒரு ஜோடி தான் தேவயானி ராஜகுமாரன் தம்பதிகள்.

இந்த நிலையில் ராஜகுமாரன் தன்னுடைய மகள் இனியாவோடு பேட்டி ஒன்றில் பேசிய போது, வாழ்க்கையில் இவர்கள் பட்ட கஷ்டத்தினை பகிர்ந்துள்ளார்.

வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா? | Devyani Faced Due Love Marriage Husband Open Talk

மதுரை முத்து மனைவி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு! இருவருக்கும் விவாகரத்து உண்மையா?

மதுரை முத்து மனைவி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு! இருவருக்கும் விவாகரத்து உண்மையா?

தேவயானி பட்ட கஷ்டம்

இயக்குனர் ராஜகுமாரன் கூறுகையில், நாங்கள் இருவரும் திருமணம் செய்ததை பலரும் விமர்சித்தனர். நான் அழகாயில்லை என்று கூறினார்கள்.

நான் தேவயானியிடம் குழந்தை வேண்டாம்... என்னைப் போன்று பிறந்து கஷ்டப்பட வேண்டாம் என்று கூறினேன். அதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை.

வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா? | Devyani Faced Due Love Marriage Husband Open Talk

பின்பு எங்களுடைய முதல் குழந்தை உருவாகி இருந்த போது, பிரசவத்திற்கு 48 நாட்களுக்கு முன்பே தேவயானிக்கு வயிறுவலி ஏற்பட்டுவிட்டது.

உடனே நாங்கள் ஹாஸ்பிடலுக்கு போனோம் அங்கு 12.5க்கு குழந்தை பிறந்தது. அன்னைக்கு வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறக்கிற நேரத்தில் குழந்தை பிறந்தது. 

லேடி சூப்பர்ஸ்டாரின் குழந்தை இப்போ எப்படி வளந்துட்டாாங்க தெரியுமா? வைரல் புகைப்படங்கள்

லேடி சூப்பர்ஸ்டாரின் குழந்தை இப்போ எப்படி வளந்துட்டாாங்க தெரியுமா? வைரல் புகைப்படங்கள்

மருத்துவமனையில் எங்களுக்கு உதவிக்கு யாரும் இல்லாமல் தவித்த போது, நாங்கள் இருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த கணவன், மனைவி உதவிக்கு மருத்துவமனைக்கு வந்திருந்தாங்க. அவர்கள் ஆரம்பத்திலிருந்தே தங்களுக்கு சின்ன சின்ன உதவிகளை செய்து வந்தவர்கள்.

வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா? | Devyani Faced Due Love Marriage Husband Open Talk

குழந்தை பிறந்து அழுகை சத்தம் கேட்ட போது மருத்துவமனையில் எங்கேயோ குழந்தை அழுகின்றது என்று கூறிய போது, அவர்கள் உனக்குத்தான் குழந்தை பிறந்துள்ளது என்று கூறினார்கள்.

குழந்தை பிறந்தது சந்தோஷமான விஷயமா இருந்தாலும் கூட எனக்கு அந்த நேரத்தில் நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது, பின்பு குழந்தையை வளர்த்து எடுப்பதற்கு அதிகமாகவே கஷ்டப்பட்டோம் என்று பேசியுள்ளார்.

வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா? | Devyani Faced Due Love Marriage Husband Open Talk

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US