singapenne: கருணாகரனுக்கு தெரிந்த உண்மை.. பதற்றத்தில் ஆனந்தி -அன்பு

Viral Video Serials Tamil TV Serials Singappenne
By DHUSHI Sep 13, 2025 07:45 AM GMT
Report

பார்ட்டில் வைத்து நடந்த சம்பவத்தை கருணாகரன் வெளியில் கூற ஆரம்பிக்க, அன்புவை வீட்டிற்கு செல்லுமாறு ஆனந்தி உஷாராக்குகிறார்.

 சிங்கப்பெண்ணே

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர்.

இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போயுள்ளார். இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.

Ethirneechal: பறிப்போன உயிர்.. பதற்றத்தில் கல்யாண மாப்பிள்ளை- பொங்கிய அன்புக்கரசி

Ethirneechal: பறிப்போன உயிர்.. பதற்றத்தில் கல்யாண மாப்பிள்ளை- பொங்கிய அன்புக்கரசி

தற்போது ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்.

singapenne: கருணாகரனுக்கு தெரிந்த உண்மை.. பதற்றத்தில் ஆனந்தி -அன்பு | Singapenne Karunakaran Open Up Anandi Pregnancy

கர்ப்பத்திற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ஆனந்தி நண்பனை வைத்து ரகுவை பிடித்து விடலாம் என முயற்சி செய்த போது மித்ரா நடுவில் வந்து அனைத்தையும் மாற்றி விடுகிறார்.

ஆனந்திக்கு எதிராக நிற்கும் கருணாகரன்

இந்த நிலையில், அன்புக்கும் துளசிக்கும் திருமணம் பேசி முடிவாகி அதன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் மனம் உடைந்து போன ஆனந்தி அவரின் வாழ்க்கையில் அடுத்த என்ன நடக்கும் என தெரியாமல் தவிப்பில் இருக்கிறார்.

அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக... வைரலாகும் ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவு!

அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக... வைரலாகும் ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவு!

இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில், ஆனந்தி, அன்பு உட்பட ஆனந்தியுடன் வேலை செய்பவர்களை மகேஷ் பார்க் ஒன்றிற்கு அழைத்து செல்கிறார்.

அப்போது ராட்டினத்தில் ஏறிய ஆனந்திக்கு வாந்தி வருகிறது. மித்ராவிடம் இருந்து ஆனந்தி பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட கருணாகரன் அதனை வெளியில் கூற ஆரம்பிக்கிறார்.

singapenne: கருணாகரனுக்கு தெரிந்த உண்மை.. பதற்றத்தில் ஆனந்தி -அன்பு | Singapenne Karunakaran Open Up Anandi Pregnancy

ஆனந்தி வயிற்றில் உள்ளது தன்னுடைய குழந்தை தான் என அறியாத மகேஷ் அன்புவை தான் தேடிவருவார் எனக் கூறி ஆனந்தி அன்புவை வீட்டுக்கு செல்லுமாறு கூறுகிறார்.

இந்த பிரச்சினை எப்படி வெடிக்கப்போகிறது என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத கருணாகரன் ஆனந்தி வாழ்க்கையில் விளையாடப்போகிறாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

    

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US