Singappenne: அன்பு- துளசிக்கு நடுவில் வந்த மகேஷ்.. வாயடைத்து போன குடும்பம்- இனி திருமணம் நடக்குமா?

Viral Video Serials Tamil TV Serials Singappenne
By Dhushi Sep 05, 2025 09:53 AM GMT
Report

சிங்கபெண்ணே சீரியலில் துளசி- அன்பு நிச்சயதார்த்தம் நடக்கவுள்ள நிலையில், அதனை தடுப்பதற்காகவே மகேஷ் வீட்டிற்கு நுழைகிறார்.

சிங்கப்பெண்ணே

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர். இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போயுள்ளார்.

அரண்மனையை மிஞ்சிய பிக்பாஸ் வீடு.. என்னவெல்லாம் இருக்கு பாருங்க

அரண்மனையை மிஞ்சிய பிக்பாஸ் வீடு.. என்னவெல்லாம் இருக்கு பாருங்க

இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. தற்போது ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்.

Singappenne: அன்பு- துளசிக்கு நடுவில் வந்த மகேஷ்.. வாயடைத்து போன குடும்பம்- இனி திருமணம் நடக்குமா? | Singapenne Anbu Tulsi Marriage Stop Mahesh Entry

கர்ப்பத்திற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ஆனந்தி நண்பனை வைத்து ரகுவை பிடித்து விடலாம் என முயற்சி செய்த போது மித்ரா நடுவில் வந்து அனைத்தையும் மாற்றி விடுகிறார்.

துளசியை திருமணம் செய்யும் அன்பு

இந்த நிலையில், அன்புக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என முயற்சி செய்த அவருடைய அம்மாவை அன்பு கடுமையாக திட்டி விடுகிறார். இதனால் மனம் உடைந்து போன அவருடைய அம்மா வீட்டை விட்டு வெளியேறி ஒரு நாடகத்தை போட்டு துளசியை திருமணம் செய்ய ஒப்புக் கொள்ள வைக்கிறார்.

Home Tour Part 2: என்னங்க தாலிய கழட்டி வச்சிருக்கீங்க? ஜாலியாக பதிலளித்த கேப்ரியல்லா!

Home Tour Part 2: என்னங்க தாலிய கழட்டி வச்சிருக்கீங்க? ஜாலியாக பதிலளித்த கேப்ரியல்லா!

இந்த விடயம் தெரியாமல் ஆனந்தியும், “அன்புவை துளசிக்கு திருமணம் வைத்துக் கொடுங்கள்“ என கூறி விட்டு தனியாத ரோட்டில் நடந்துசெல்லும் பொழுது நடுவில் மகேஷ் வருகிறார். அதன் பின்னர், துளசி- அன்பு நிச்சயதார்த்த ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது நடுவில் மகேஷ் வருவது போன்று காட்சிகள் காட்டப்படுகிறது.

Singappenne: அன்பு- துளசிக்கு நடுவில் வந்த மகேஷ்.. வாயடைத்து போன குடும்பம்- இனி திருமணம் நடக்குமா? | Singapenne Anbu Tulsi Marriage Stop Mahesh Entry

இதற்கிடையில் துளசியின் நாடகத்தை அன்புவின் தங்கை கண்டுபிடிக்கிறார். “தன்னை தாண்டி எப்படி அண்ணா திருமணம் நடக்கும் என்பதையும் பார்க்கலாம்” என கூறுகிறார். இவர்களின் திருமணம் நடக்குமா? ஆனந்தி- அன்பு காதல் கைசேருமா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

    

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US