தற்கொலை செய்து கொண்ட சிம்ரனின் தங்கையா இது? யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்.... சோகத்தில் நடிகை!
தனது தங்கையின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளில் உருக்கமான பதிவு ஒன்றை சிம்ரன் பதிவிட்டுள்ளார்.
அதில், நீ இங்கு இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், நாம் எப்போதும் ஒன்றாக தான் இருக்கிறோம். 20 வருடங்கள் ஆனாலும் நீ எனக்குள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறாய்.
தனுஷை கடுப்பேற்ற இப்படியா? ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்: கொதிக்கும் ரசிகர்கள்
எப்போதும் உன்னை நாங்கள் அனைவரும் மிஸ் செய்வோம் மோனு என்று பதிவிட்டுளார்.
அது மட்டும் இன்றி தங்கையுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் பெரும் அதிர்ஷ்டமாம்! துரதிர்ஷ்டத்தை கொடுக்கும் உயிரினம் எது?
பிரபலமான சகோதரிகள்
தமிழ் சினிமாவின் இடுப்பழகி என்ற பட்டத்துடன் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். இவரது தங்கை மோனலும் ஒரு நடிகை தான்.
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பார்வை ஒன்றே போதுமே ” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இறுதியாக குணாலுடன் பேசாத கண்ணும் பேசுமே படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படம் வெளியான சில நாட்களிலேயே மோனல் அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு யார் காரணம்?
காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. தற்கொலைக்கு பின்னால் பல காரணம் கூறப்பட்டது. இன்று வரையும் பிரியாத மர்ம முடிச்சாகவே உள்ளது.
இந்த நிலையில் சிம்ரனின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.