தனுஷை கடுப்பேற்ற இப்படியா? ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்: கொதிக்கும் ரசிகர்கள்
தான் மகிழ்ச்சியாக இருப்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷுடன் பிரிவு
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.
இவர்களது மகன்கள் தாய் மற்றும் தந்தை இருவரிடம் மாறி மாறி இருந்து வருகின்றனர்.
சனி தோஷத்திலிருந்து விடுபடும் 4 ராசிகள்! பணமழை கொட்டுமாம்
ஐஸ்வர்யாவின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில் இருவரும் தங்களது வேலையில் பிஸியாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது டுவிட்டரில் ஐஸ்வர்யா பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
சைக்கிளிங் என்பது ஐஸ்வர்யாவிற்கு பிடிக்கும் நிலையில், அதன் மீதான காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதிகாலை 4 மணிக்கு சைக்கிளிங் சென்றுள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரஜினி ரசிகர்களோ, நீங்கள் சந்தோஷமாக இருப்பது போன்று தலைவரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.
மற்ற சிலர் விளம்பரம் தேடுவதற்கு புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்றும் ஐஸ்வர்யா மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக்கொள்ளவே இவ்வாறு வெளியிட்டு வருகின்றார் என்றும் கூறி வருகின்றனர்.
இதிலும் சிலர் தனுஷை கடுப்பேற்றத் தான் ஐஸ்வர்யா சமூக வலைளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்று அவரின் ரசிகர்கள் ஒருபக்கம் குமுறுகிறார்கள்.