பிறந்தநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன்... வைரலாகும் உணர்வுபூர்வ பதிவு!

Simran Tamil Cinema Birthday Viral Photos Tamil Actress
By Vinoja Jun 12, 2026 12:35 PM GMT
Report

49 வயதிலும் குறையாத இளமையாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை சிம்ரன், தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு, மகனின் புகைப்படத்துடன் தற்போது வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு  இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவில் VIP திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். அதனைத் தொடர்ந்து நேருக்கு நேர், வாலி உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

பிறந்தநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன்... வைரலாகும் உணர்வுபூர்வ பதிவு! | Simran Posts Photo Of Her Son Emotional Post

அரசியல் களமிறங்கப் போகிறாரா ராகவா லாரன்ஸ்? முடிவு ரசிகர்களிடம்! புதிய வீடியோவால் பரபரப்பு

அரசியல் களமிறங்கப் போகிறாரா ராகவா லாரன்ஸ்? முடிவு ரசிகர்களிடம்! புதிய வீடியோவால் பரபரப்பு

விஜய், அஜித், கமல் ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகி, குணச்சித்திர நடிகை, வில்லி என பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

பிறந்தநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன்... வைரலாகும் உணர்வுபூர்வ பதிவு! | Simran Posts Photo Of Her Son Emotional Post

கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்ட சிம்ரன், குடும்ப வாழ்க்கையுடன் இணைந்து திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சிம்ரனுக்கு அதீப் பக்கா மற்றும் ஆதித் பக்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள்.

திருமணத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் அவர், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

பிறந்தநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன்... வைரலாகும் உணர்வுபூர்வ பதிவு! | Simran Posts Photo Of Her Son Emotional Post

இந்நிலையில், தனது மகன் அதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிறந்தநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன்... வைரலாகும் உணர்வுபூர்வ பதிவு! | Simran Posts Photo Of Her Son Emotional Post

உடல் எடையை குறைத்து ஆளே மாறிய விஜய் டிவி ஜாக்குலின்! ரகசியம் இது தானா?

உடல் எடையை குறைத்து ஆளே மாறிய விஜய் டிவி ஜாக்குலின்! ரகசியம் இது தானா?

அந்தப் பதிவில், “என் கைகளை இறுக்கமாகப் பற்றியிருந்த அந்தச் சின்னஞ்சிறு கைகளிலிருந்து, இன்று உலகையே எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு இளைஞனாக நீ வளர்ந்திருக்கிறாய். அந்த அன்பான குழந்தையிலிருந்து இன்று நீ இருக்கும் இந்த அற்புதமான மனிதனாக வளர்ந்ததைப் பார்ப்பது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அதீப். நாங்கள் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மகனின் புகைப்படத்துடன் பகிரப்பட்ட இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US