ரூ.100 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்; வாடகை வீட்டில் வசிக்கும் எலான் மஸ்க்!

Elon Musk World Net worth
By Vinoja Jun 16, 2026 05:05 PM GMT
Report

உலகின் மிகப் பெரிய பணக்காரராக அறியப்படும் எலான் மஸ்க், உலக வரலாற்றில் முதல் முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பை எட்டிய நபராக உருவெடுத்துள்ளார்.

விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா மற்றும் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைத்தளம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவராக உள்ள எலான் மஸ்க், தொழில்நுட்ப உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழிலதிபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

ரூ.100 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்; வாடகை வீட்டில் வசிக்கும் எலான் மஸ்க்! | 100 Lakh Crore Owner Musk Lives In A Rented House

சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்களாம்!

சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்களாம்!

சமீபத்தில், மஸ்க்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதாகவும், அதன் ஒரு பகுதியாக 7,500 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீடு அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் ஒரு பங்கின் விலை 135 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அதன் மதிப்பு 21 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

ரூ.100 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்; வாடகை வீட்டில் வசிக்கும் எலான் மஸ்க்! | 100 Lakh Crore Owner Musk Lives In A Rented House

இதன் விளைவாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2.15 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் இதன் மூலம் கணிசமாக அதிகரித்துள்ளது.

ரூ.100 லட்சம் கோடியை கடந்த சொத்து மதிப்பு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்வைத் தொடர்ந்து, எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.100 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்; வாடகை வீட்டில் வசிக்கும் எலான் மஸ்க்! | 100 Lakh Crore Owner Musk Lives In A Rented House

இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட ரூ.100 லட்சம் கோடிக்கு சமமானதாகும். இதன் மூலம், உலக வரலாற்றிலேயே டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தப் பட்டியலிடலின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் பொதுப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஆறாவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அளவற்ற செல்வம் - எளிமையான வாழ்க்கை

அளவிட முடியாத அளவுக்கு செல்வம் இருந்தாலும், எலான் மஸ்க்கின் வாழ்க்கை முறை பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகவும் எளிமையானதாகவே உள்ளது.

ரூ.100 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்; வாடகை வீட்டில் வசிக்கும் எலான் மஸ்க்! | 100 Lakh Crore Owner Musk Lives In A Rented House

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா பகுதியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார்பேஸ்’ ஏவுதளத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறிய வீட்டில்தான் அவர் பெரும்பாலும் வசித்து வருகிறார்.

‘பாக்ஸபிள்’ (Boxabl) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் வடிவமைத்த இந்த வீட்டை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றாராம். சுமார் 400 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டில் ஒரு சிறிய வரவேற்பறை, ஒரு படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறை மட்டுமே உள்ளன.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்தாலும், இந்த எளிமையான வீட்டிலேயே தனது பெரும்பாலான நேரத்தை எலான் மஸ்க் செலவிடுகிறார்.

ஆஸ்டின் நகரைச் சுற்றிய பகுதிகளில் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் கீழ் பல பெரிய வீடுகள் மற்றும் சொத்துகள் இருந்தபோதிலும், இந்தச் சிறிய வீட்டையே அவர் மிகவும் விரும்புவதாக கூறியுள்ளார்.

ரூ.100 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்; வாடகை வீட்டில் வசிக்கும் எலான் மஸ்க்! | 100 Lakh Crore Owner Musk Lives In A Rented House

முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன்! உணர்வுபூர்வ பதிவு வைரல்!

முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன்! உணர்வுபூர்வ பதிவு வைரல்!

பல்வேறு நேர்காணல்களிலும் சமூக ஊடக பதிவுகளிலும், இந்த வீட்டை “மிகவும் அற்புதமான இடம்” என அவர் பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அளவற்ற செல்வமும் உலகளாவிய புகழும் பெற்றிருந்தாலும், எளிமையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து வாழும் எலான் மஸ்கின் அணுகுமுறை உலகம் முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.                         


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US