உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்போ சூப் டயட் ஃபாலோ பண்ணுங்க

Healthy Food Recipes
By Manchu Feb 23, 2025 02:44 PM GMT
Report

அடிக்கடி சூப் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா என்பதையும், என்னென்ன சூப் எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடல் எடை

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் உடல் எடையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் உடல் உழைப்பு இல்லாத வேலைகள் பெருகிவிட்டதே ஆகும்.

உடல் எடை அதிகரித்துவிட்டால், நீரிழிவு நோய் முதல் மாரடைப்பு வரை பல வியாதிகள் வந்துவிடுகின்றது. ஆதலால் தற்போது பெரும்பாலான நபர்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு உடற்பயிற்சி மேற்கொள்வதுடன் பணத்தை அதிகமாக செலவு செய்து மருந்தும் வாங்கி சாப்பிடுகின்றனர்.

ஆனால் உடல் எடையைக் குறைப்பதற்கு சூப் டயட் என்பதை நாம் பின்பற்றி உடல் எடையைக் குறைக்க முடியுமாம். அந்த வகையில் என்னென்ன சூப்களை எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்போ சூப் டயட் ஃபாலோ பண்ணுங்க | Simple Way To Lose Weight Soup Diet

செரிமான அமைப்பை மேம்படுத்தும் வெண்டைக்காய் பொரியல்... இப்படி செய்து பாருங்க

செரிமான அமைப்பை மேம்படுத்தும் வெண்டைக்காய் பொரியல்... இப்படி செய்து பாருங்க

சூப் டயட்

உடல் எடையைக் குறைப்பதற்கு இன்று பெரும்பாலான நபர்கள் தெரிவு செய்வது சூப் டயட் ஆகும். குறுகியி காலத்தில் எடையைக் குறைப்பதற்கு இதனை பின்பற்றி வருகின்றனர்.

7 முதல் 15 நாட்கள் வரை திட உணவுகளை தவிர்த்து, முழுவதுமாக சூப்பினை மட்டும் உட்கொண்டால் உடல் எடை உடனே குறையுமாம்.

Beauty: முக அழகை கெடுக்கும் பழக்கங்கள்- இரவில் மட்டும் செய்யாதீங்க!

Beauty: முக அழகை கெடுக்கும் பழக்கங்கள்- இரவில் மட்டும் செய்யாதீங்க!

முட்டைக்கோஸ் சூப்: முட்டைக்கோஸ், தக்காளி, வெங்காயம், கேரட், இறைச்சி போன்றவற்றுடன் கூடிய சூப்பை 7 நாட்கள் தொடர்ந்து உட்கொள்பவர்கள் 4.5 கிலோ வரை எடையை குறைக்கலாம் என்று கூறப்படுகின்றது.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்போ சூப் டயட் ஃபாலோ பண்ணுங்க | Simple Way To Lose Weight Soup Diet

சேக்ரட் ஹார்ட்: இறைச்சி, பச்சை பீன்ஸ், செலரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் சூப் ஆகும் இதில் சர்க்கரை நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த சூப்பையும் தினமும் பருகி வந்தால் உடல் எடை நன்றாகவே குறையுமாம்.

பீன் சூப்: காளான், பிண்டோ பீன்ஸ், குடைமிளகாய், தக்காளி போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சூப்பை தினமும் இரண்டு முறை உட்கொண்டு வரலாம். இதனால் 4 முதல் 7 கிலோ எடையை சில வாரங்களிலேயே குறைத்து விடலாமாம்.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்போ சூப் டயட் ஃபாலோ பண்ணுங்க | Simple Way To Lose Weight Soup Diet

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US