படுக்கைக்கு அடியில் இதை வைத்தால் போதும்... பிரச்சினையே இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பீங்க
Vastu Tips
Parigarangal
By Manchu
ஒருவருக்கு மீண்டும் மீண்டும் உடல் தொந்தரவு காணப்பட்டால் அதற்கு, வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் ஒரு காரணமாகும் என்று கூறப்படுகின்றது.
அவ்வாறு வாஸ்து சாஸ்திரத்தின்படி சில குறிப்புகளை நாம் மேற்கொண்டால், உடல்நல பிரச்சினையை தவிர்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடைபிடிக்க வேண்டிய வாஸ்து டிப்ஸ்
- தலையணையின் கீழ் மணம் கொண்ட பூக்களை வைத்து தூங்கினால் இரவு தூக்கம் வருவதுடன், மனதளவில் அமைதியாகவும் இருக்கலாம். மேலும் மன அழுத்தம் குறைவதுடன், திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்குமாம்.
- அடுத்ததாக தூங்கும் போது உங்களது தலையணைக்கு அடியில் நாணத்தை வைத்து தூங்கினால் மிகவும் நல்லதாம். இந்த நாணயத்தை நீங்கள் கிழக்கு திசையில் வைக்க வேண்டுமாம்.
- தலையணைக்கு அடியில் சில ஏலக்காயை வைத்து தூங்கினால் இனிமையான நறுமணம் நல்ல தூக்கத்தையும், மன அழுத்தத்தையும் போக்குமாம்.
- தேவையில்லாத பயங்கரமான கனவுகள் வருகின்றது என்றால் அதனை கட்டுப்படுத்த இரும்பினால் ஆன கத்தியை தலைணைக்கு கீழ் வைத்துக் கொள்ள வேண்டும்.
- தூங்கும் முன்பு தண்ணீர் நிரம்பிய கிண்ணம் தலைக்கு அருகில் வைத்து தூங்கினால், ஆரோக்கியம் மேம்படுவதுடன், சுபமாகவும் கருதப்படுகின்றது.
- படுக்கைக்கு செல்லும் முன்பு தலையணைக்கு அடியில் சிறிது சோம்பு வைத்தால், ராகு தோஷம் நீங்குவதுடன், மன உளைச்சலும் குறைந்து நன்றாக தூக்கம் வருமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US