பகலில் தூங்கினால் சுறுசுறுப்பாக இருக்கலாமா? தூக்கம் குறித்து ஆய்வு சொல்லும் புதுவித தகவல்
தூக்கம் என்பது நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானதொன்றாகும். தூக்குவது எளிது ஆனால் எழும்புவது மிகவும் கடினம் என தினமும் புலம்பாமல் எழும்புவர்கள் கிடையாது.
அதிலும் ஒரு சிலருக்கு இரவில் தூக்கம் வராது மாறாக பகலில் அல்லது விடியற்காலையில் நன்றாக தூங்குவார்கள். அதுபோல ஒருவர் நாளொன்று குழந்தைகள் எத்தனை மணித்தியாலம் தூங்க வேண்டும், பெரியவர்கள் எத்தனை மணிநேரம் தூங்க வேண்டும் என்று ஒரு கணிப்பும் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் இவற்றை பெரிதாக யாரும் பின்பற்றுவதில்லை. ஒருவருக்கு சரியான தூக்கமின்மை என்றால் உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் சில பாதிப்புகள் ஏற்படும்.
மேலும், நிறைவான தூக்கம் இல்லையென்றால் அந்த நாளும் அவர்களுக்கு சோர்வான நாளாகவே தான் இருக்கும். இப்படி தூக்கத்தை பற்றி இன்னும் ஆழ்ந்து யோசித்தால் அதனுள் இருக்கும் ஆய்வுகள் பற்றியும் விரிவாக இந்தக் காணொளியில் தெரிந்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |