சில்லுனு ஒரு காதல் பட குழந்தையா இது? தொடையழகு காட்டி நிற்கும் படங்கள்- குவியும் லைக்குகள்
சில்லுனு ஒரு காதல் பட குழந்தையின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஸ்ரியா சர்மா
தெலுங்கு சினிமாவில் 2005ல் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான “ஜெய் சிரஞ்சீவா“ என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ரியா சர்மா.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்த “சில்லுன்னு ஒரு காதல்” என்ற படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்திருந்தார்.
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தில் ஐசுவாக ஸ்ரியா சர்மா அசத்தியிருப்பார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரியா சர்மா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
அந்த வகையில், தற்போது இணையத்தில் ஸ்ரியா சர்மாவின் தொடையழகு காட்டி நிற்கும் படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. படங்கள் வலைத்தளங்களில், காட்டு தீ போல் பரவி வருகின்றது.
அத்துடன், “இது சூர்யா மகளா? இவ்வளவு பெரிய பொண்ணா ஆகிட்டாங்க...”எனக் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |