Photo Album: நடிகை பார்வதி நாயருக்கு விரைவில் டும் டும்- மாப்பிள்ளை யார் தெரியுமா?

Parvathy Tamil Cinema Marriage Viral Photos
By DHUSHI Feb 05, 2025 05:47 PM GMT
Report

பார்வதி நாயரின் திருமண நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பார்வதி நாயர்

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நடிகை தான் பார்வதி நாயர்.

தமன்னாவுக்கு நடந்த கொடுமை.. வெளிகாட்ட முடியாமல் தவித்த தருணம்- அவரே சொன்ன தகவல்

தமன்னாவுக்கு நடந்த கொடுமை.. வெளிகாட்ட முடியாமல் தவித்த தருணம்- அவரே சொன்ன தகவல்

இவர், மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் கன்னடம், தமிழ் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ரவி மோகன் (ஜெயம் ரவி) நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கெத்தான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் நாமினேட் செய்யப்பட்டது.

Photo Album: நடிகை பார்வதி நாயருக்கு விரைவில் டும் டும்- மாப்பிள்ளை யார் தெரியுமா? | Actress Parvati Nair Engagement Photo

நிச்சயதார்த்த படங்கள்

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.

பழம்பெரும் நடிகை புஷ்பலதா மறைவு- சோகத்தில் திரையுலகம்

பழம்பெரும் நடிகை புஷ்பலதா மறைவு- சோகத்தில் திரையுலகம்

பார்வதி நாயர் திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை சென்னையை சார்ந்த தொழில் அதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரோடு தான் இவர்களின் நிச்சயதார்த்தம் முடிவடைந்துகிறது.

Photo Album: நடிகை பார்வதி நாயருக்கு விரைவில் டும் டும்- மாப்பிள்ளை யார் தெரியுமா? | Actress Parvati Nair Engagement Photo

இவர்களுடைய திருமண தேதி குறித்து விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.     

Photo Album: நடிகை பார்வதி நாயருக்கு விரைவில் டும் டும்- மாப்பிள்ளை யார் தெரியுமா? | Actress Parvati Nair Engagement Photo

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

      

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US