ரோஸ் வாட்டரின் தீமைகள் தெரியுமா? இளம்பெண்களே உஷார்
சரும அழகைப் பராமரிக்கும் ரோஸ் வாட்டர் நமக்கு சில தீமைகளையும் அளிக்கின்றது. அந்த தீமைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் இளம்பெண்கள் தங்களது அழகை கட்டுக்குள் வைப்பதற்கு பல பேஸ் ஃபேக்குகளை எடுத்துக் கொள்கின்றனர்.இதில் குறிப்பாக ரோஸ் வாட்டர் இருக்கின்றது.
ரோஸ் வாட்டரை முல்தானி மெட்டியுடன் கலந்து பேஸ் ஃபேக்காக போட்டால் சருமம் நன்கு பிரகாசமாக இருக்கும்.
ரோஸ் வாட்டரின் தீமைகள்
ரோஸ் வாட்டர் பாதுகாப்பானது என்றாலும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக உணர்திறன் உள்ளவர்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
சிலருக்கு ரோஜா பூ அல்லது ரோஸ் வாட்டரில் இருக்கும் சேர்மங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் சிவத்தல், சொறி அல்லது வீக்கம் போன்ற எதிர்வினைகள் ஏற்படும்.
ரோஸ் வாட்டர் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.
முகப்பரு உள்ளவர்களுக்கு கிளிசரின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்புகளால் வெடிப்புகள் ஏற்படும். இதனை சரிச் செய்ய ரோஸ் வாட்டரில் இது பயன்படுத்தப்படுகின்றது.
ரோஸ் வாட்டர் பாக்டீரியா அல்லது பூஞ்சைகளை ஏற்படுத்தும். இதை கண் சொட்டுகளாக பயன்படுத்தினால் கண் தொற்றை ஏற்படுத்தும்.
ரோஸ் வாட்டரை உங்களது சருமத்தில் பயன்படுத்துவதால் உங்களின் கண்களுக்கு அருகில் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது மிகவும் நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |