வெள்ளைப் பூண்டை அதிகம் சாப்பிடாதீங்க...ஆபத்து உங்களுக்குத்தான்
Garlic
By Sinduja
வெள்ளைப் பூண்டை தினசரி உணவில் பயன்படுத்துகிறோம். அது உணவுக்கு சுவையூட்டியாக மாத்திரமில்லாமல் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல வெள்ளைப் பூண்டில் கல்சியம், இரும்புச்சத்து, விட்டமின் பி போன்ற சத்துக்கள் காணப்பட்டாலும் அதிலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றது.
image - Medical news today
சரி எதற்காக வெள்ளைப் பூண்டை அதிகளவில் சாப்பிடக் கூடாது என்று பார்ப்போம்...
- வெள்ளைப் பூண்டை அதிகமாக உண்பதால் வாயில் கடுமையான துர்நாற்றம் ஏற்படுகிறது.
- குறைந்தளவு பிபி அதாவது ஹைபோடென்ஷனை ஏற்படுத்தும். இது உடலில் பலவீனத்தை ஏற்படுத்தும்.
- இது சற்று காரமான பொருள் என்பதால் அதிகமாக உட்கொள்ளும்போது நெஞ்செரிச்சல் பிரச்சினை ஏற்படுகின்றது.
- வெள்ளைப் பூண்டில் அமில கலவைகள் இருப்பதால் அதனை அதிகமாக உட்கொண்டால் மார்பில் கடுமையான வலி ஏற்படும்.
image - Farmstedy
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US