கழண்டு விழுந்த கோட்... கண்டுக்கொள்ளாமல் காதலனுடன் ரொமான்ஸ்! ஸ்ருதிஹாசனின் வைரல் புகைப்படம்
நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனுவுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
காதலருடன் நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தற்போது தனது காதலருடன் மும்பையில் வசித்து வருகின்றார். சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில் அவ்வப்போது ஜோடியாக புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது மும்பை விமான நிலயைத்தில் எடுக்கப்பட்ட இந்த ஜோடியின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. கருப்பு நிற மாடர்ன் உடையில், ஓவர் கோட் ஒன்றும் போட்டுள்ளார்.
தனது ஓவர் கோட் கழன்று விழுவதைக் கூட கண்டுகொள்ளாத ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் ரொமாஸாக போஸ் கொடுத்துள்ளார். கொரோனா லாக் டவுனில் காதலிக்க ஆரம்பித்த இவர்கள், தங்களது திருமணத்தைக் குறித்த எந்தவொரு தகவலையும் கூறாமல் இருந்து வருகின்றனர்.
தமிழில் படங்களில் எதுவும் நடிக்காத ஸ்ருதி தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |