காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்ருதி ஹாசன்! கழுவி ஊற்றும் ரசிகர்கள்
நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் காட்சியினை பகிர்ந்துள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரசிகர்களின் கேள்விக்கு எப்போதுமே வெளிப்படையாகவே பதிலளித்து வருகிறார்.
நடிகை ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அவ்வப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளியினை பகிர்ந்து வருகின்றார் ஸ்ருதி ஹாசன்.
இந்நிலையில் சாந்தனு, ஸ்ருதிஹாசன் இருவரும் மாறி மாறி முத்தம் கொடுக்கும் காட்சியினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“சாந்தனு திரும்பி வந்தான். அவர் என் வாழ்க்கையில் வந்ததும், அவர் என்னை நிறைய மாற்றினார்," என எழுதியிருந்தார்.
இதனை அவதானித்த நெட்டிசன்கள், “நீங்க தனிப்பட்ட முறையில் இப்படி எடுக்கும் வீடியோக்களை, பொதுவில் பகிர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.