சேலையில் வேற லெவல் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்... குவியும் லைக்குகள்

Kamal Haasan Shruti Haasan Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Sep 19, 2024 11:36 AM GMT
Report

நடிகை ஸ்ருதிஹாசன் ட்ரெண்டிங் சேலையில் ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகின்றது.

நடிகை ஸ்ருதிஹாசன்

இந்திய அளவில் பிரபல்யமான நடிகராக வலம் வரும் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் பிரபல நடிகையாக இருக்கின்றார்.

சேலையில் வேற லெவல் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்... குவியும் லைக்குகள் | Shruti Haasan Latest Saree Photos Viral Instagram

அதுமட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலம் தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி  வைத்திருக்கின்றார்.

தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியான ‘ஹேராம்’ படத்தில் ஸ்ருதி, குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார்.

2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், தமிழ் ரசிகர்களுக்கு 2011ஆம் ஆண்டு அறிமுகமானார்.

சேலையில் வேற லெவல் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்... குவியும் லைக்குகள் | Shruti Haasan Latest Saree Photos Viral Instagram

‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவரின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு முத்தமழை பொழிந்து நயன் போட்ட பதிவு... குவியும் வாழ்த்துக்கள்

விக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு முத்தமழை பொழிந்து நயன் போட்ட பதிவு... குவியும் வாழ்த்துக்கள்


அதனை தொடர்ந்து 3, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அவரது 'இனிமேல்' என்ற பாடல் பெரிய அளவில் வைரல் ஆனது.அதில் ஸ்ருதி ஜோடியாக லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து இருந்தார்.

 சேலையில் வேற லெவல் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்... குவியும் லைக்குகள் | Shruti Haasan Latest Saree Photos Viral Instagram

ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை சமீபத்தில் பிரேக்கப் செய்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது அசத்தல் சேலையில் செம ஹொட்டாக போஸ் கொடுத்து தனது சமூகவளைத்தள பக்கத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.       

மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசாவா இது? என்ன இப்படி இறங்கீட்டாங்களே!

மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசாவா இது? என்ன இப்படி இறங்கீட்டாங்களே!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US