மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசாவா இது? என்ன இப்படி இறங்கீட்டாங்களே!

Catherine Tresa Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Sep 18, 2024 01:51 PM GMT
Report

நடிகை கேத்ரின் தெரசா ட்ரெண்டிங் உடையில் ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றது. 

நடிகை கேத்ரின் தெரசா

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹோம்லி பெண்ணாக நடித்து இளைஞர்களின் மனங்களில் இடம்பிடித்தவர் தான் நடிகை கேத்தரின் தெரேசா.

மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசாவா இது? என்ன இப்படி இறங்கீட்டாங்களே! | Actress Catherine Tresa Latest Hot Photosviral

இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது அதனை தொடர்ந்து விஷாலுடன் கதகளி, அதர்வாவுடன் கணிதன் என தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். 

மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசாவா இது? என்ன இப்படி இறங்கீட்டாங்களே! | Actress Catherine Tresa Latest Hot Photosviral

தமிழில் இவருக்கு மவுசு வெகுவாக அதிகரித்தது. பின்னர் ஹோம்லி லுக்கில் இருந்த கேத்தரின் தீடிரென கவர்ச்சிக்கு மாறி ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார். 

இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசாவா இது? என்ன இப்படி இறங்கீட்டாங்களே! | Actress Catherine Tresa Latest Hot Photosviral

சினிமாவில் மட்டுமன்றி சமூகவளைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேத்ரின் தெரசா, தற்போது ட்ரெண்டிங் ஆடையில் வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US