42 வயதிலும் இப்படியா? புதிய தோற்றத்தில் அசத்தும் ஷ்ரேயா சரண்
நடிகை ஷ்ரேயா சரண் ட்ரெண்டி லுக்கில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஸ்ரேயா சரண்
ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரேயா சரண்.
தமிழ் சினிமாவில் இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
பட வாய்ப்புகள் குறை ஆரம்பித்ததும் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கின்றார்.
தற்போது 42 வயதாகும் இவர் ஒரு குழந்தைக்கு தயாக இருக்கும் போதும் கூட இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |