முதல் முறையாக இலங்கை சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்: அவரே வெளியிட்ட பதிவு!

Keerthy Suresh Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Mar 11, 2025 10:27 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கையில் இருப்பதாக குறிப்பிட்டு தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திடீரென இலங்கைக்கு சென்ற சிவகார்த்திகேயன் : காரணம் என்ன?

திடீரென இலங்கைக்கு சென்ற சிவகார்த்திகேயன் : காரணம் என்ன?

நடிகை கீர்த்தி சுரேஷ் 

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இலங்கைக்கு சென்றுள்ளார்.

முதல் முறையாக இலங்கை சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்: அவரே வெளியிட்ட பதிவு! | Actress Keerthy Suresh In Sri Lanka Photo Viral

கீர்த்தி சுரேஷ் நாளை கொழும்பில் பிரபல ஆடையகம் ஒன்றின் கிளை நிலையத்தை திறந்து வைப்பதற்காக இலங்கைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை சென்றுள்ளமை குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதல் முறையாக இலங்கை சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்: அவரே வெளியிட்ட பதிவு! | Actress Keerthy Suresh In Sri Lanka Photo Viral

குறித்த பதிவில், “ கொழும்பு இதோ நான் வருகிறேன். இது எனது முதலாவது பயணம் என்னால் உற்சாகத்தைத் தாங்க முடியவில்லை” என பதிவிட்டுள்ளார். 

கீர்த்தி சுரேஷூடன்  நடிகர் ரவி மோகனும் பராசக்தி படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Gallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US