44 வயதிலும் குறையாத இளமை - படுவைரலாகும் நடிகை ஸ்ரேயா சரண்னின் நியூ லுக்!
நடிகை ஸ்ரேயா சரண் ட்ரெண்டிங் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளையும், பாராட்டுகளையும் குவித்து வருகின்றன.
நடிகை ஸ்ரேயா சரண்
ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் டாப் ஹீரோயினாக ஜொலித்து வந்தவர் தான் ஸ்ரேயா சரண். தமிழ் சினிமாவில் இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

பட வாய்ப்புகள் குறை ஆரம்பித்ததும் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கின்றார்.

தற்போது 44 வயதாகும் இவர் ஒரு குழந்தைக்கு தயாக இருக்கும் போதும் கூட இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஒல்லியான உடலுடன் என்றும் இளமையாக இருந்து வருகின்றார்.
சமூக வலைத்தளங்களிலும் ஸ்ரேயா எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் ஒவ்வொரு போட்டோஷூட் புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து இணையத்தில் வைரலாகி விடும்.

அந்த வகையில், தற்போது அழகிய ட்ரெண்டிங் சேலையில் விதவிதமான ஸ்டைலில் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ஸ்ரேயா. தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளையும், பாராட்டுகளையும் குவித்து வருகின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |