40 வயதிலும் இளம் நடிகைகளை ஓவர்டேக் செய்யும் ஸ்ரேயா! நெட்டிசன்கள் கையில் சிக்கிய புகைப்படங்கள்
சுமார் 40 வயதை கடந்தும் கிளாமர் குறையாமல் இருக்கும் ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
ஸ்ரேயா சரண் முதல் முதலில் 2001-ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தில் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து இவர் 2003 ஆம் ஆண்டு “ எனக்கு 20 உனக்கு 18 ” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
இதன் பின்னர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவிலுள்ள முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் முன்னணியில் இருந்த ஸ்ரேயா பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவராக காணப்பட்டார்.
காதல் திருமணம்
இதனை தொடர்ந்து தன்னுடைய 35 வது கடந்த நிலையில் விளையாட்டுத்துறையில் பிரபல்யமான ஆண்ட்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவரின் திருமணம் நாடளாவிய ரீதியில் மிகவும் பரவலாக பேசப்பட்டதுடன் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டார். மேலும் இவருக்கு தற்போது ஒரு அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது.
வைரலாகும் புகைப்படங்கள்
இந்நிலையில் இவரின் திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து சென்று விட்டார். என்றேக் கூற வேண்டும்.
ஆனால் இவரின் குழந்தை பிறந்த பின்னர், தற்போது அதிக கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதனை பார்த்த பிரபலங்கள் , இவர் மீண்டும் சினிமாவில் வர நினைக்கிறார் போல, 40 வயதில் இது தேவையான என எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.