தயிர் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை வருமா?
தயிர் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும், எப்பொழுது தண்ணீர் பருகலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தயிர்
பால் மற்றும் பால் பொருட்கள் ஆரோக்கியத்தில் மிகவும் நன்மை பயக்கும் நிலையில், இதனை சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமாம்.
தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும், செரிமானத் மேம்படுத்தவும் செய்கின்றது.
ஆனால் தயிர் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால் பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். அந்த வகையில் என்னென்ன பிரச்சனையை நாம் சந்திக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தயிர் சாப்பிட்டதும் தண்ணீர் பருகலாமா?
தயிர் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
தயிர் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் புரோபயாடிக் பண்புகள் அளிக்கப்படும்.
தயிர் சாப்பிட்டதும் உடனே பழங்கள், மீன், முட்டை, வறுத்த உணவுகள், ஊறுகாய், டீ, காபி, வெங்காயம் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
தயிர் சாப்பிட்டால் சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
தயிரை மாலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. மீறினால் சளி, இருமல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
தயிரில் வைட்டமின் சி உள்ளதால், கோடைகாலத்தில் தினமும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |