மாற்றுத்திறனாளியின் வியக்க வைக்கும் செயல்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
சமீப காலமாக நம்மை வியக்க வைக்கக் கூடிய வகையில் வீடியோக்கள் இணையத்தில் பகிர்வது அதிகமாகி வருகிறது.
மாற்றுத்திறனாளியின் சாதனை
மாற்றுத்திறனாளியொருவர் கிரிக்கெட் விளையாட்டில் பார்வையாளர்களை அசத்தும் வகையில் பந்தை வீசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்து கிரிக்கட்டில் ஆர்வம் இருக்கிறது. ஆகையால் தொடர் பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மனம் உருகும் வீடியோ
திறமைக்கு குறைகள் ஒன்றும் தடையில்லையென இன்றைய சமூகத்தினருக்கு எடுத்துக் காட்டும் வகையில் செயற்பட்டுள்ள மாற்றுத்திறனாளியின் குறித்த காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வருவதுடன் நெட்டிசன்களும் மெய்சிலிர்த்து அவதானித்து வருகின்றனர்.
निरंतर अभ्यास और इच्छाशक्ति से कोई भी व्यक्ति अपनी किसी भी 'अक्षमता' को आश्चर्यजनक 'क्षमता' में बदल सकता है...!
— Sanjay Kumar, Dy. Collector (@dc_sanjay_jas) October 25, 2022
?#प्रेरक pic.twitter.com/o5i797FNxA