நீடா அம்பானி மூத்த மருமகளுக்கு கொடுத்த விலையுயர் பரிசு- விலை கேட்டு ஆடிப்போன நெட்டிசன்ஸ்

Marriage Anant Ambani
By Dhushi May 16, 2024 02:20 PM GMT
Report

நீடா அம்பானி தன்னுடைய மூத்த மருமகளுக்கு திருமண நாள் கொடுத்த நகை விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி

இந்தியாவில் இருக்கும் கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தான் முதல் இடத்தில் இருக்கிறார்.

போர்ப்ஸ் பத்திரிக்கை வழங்கும் தகவலின் படி உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 13வது இடத்தில் தக்க வைத்து வருகிறார்.

நீடா அம்பானி மூத்த மருமகளுக்கு கொடுத்த விலையுயர் பரிசு- விலை கேட்டு ஆடிப்போன நெட்டிசன்ஸ் | Shloka Mehta Was Gifted By Nita Ambani

இவரின் சொத்து மதிப்பை கணக்கெடுத்து பார்த்த போது $94.7 பில்லியன் இருந்தது என தெரியவந்துள்ளது.

இவ்வளவு சிறப்புமிக்க இராட்சியத்தை ஆளும் முகேஷ் அம்பானியின் திருமண வாழ்க்கை மற்றும் அவரின் பிள்ளைகளின் திருமணம், கலாச்சாரங்கள் என்பவற்றை எடுத்து பார்த்தால் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் ஒளிந்திருக்கின்றன.

நீடா அம்பானி மூத்த மருமகளுக்கு கொடுத்த விலையுயர் பரிசு- விலை கேட்டு ஆடிப்போன நெட்டிசன்ஸ் | Shloka Mehta Was Gifted By Nita Ambani

திருமண நாள் பரிசின் விலை

இந்த நிலையில், கடந்த காலங்களில் நீடா அம்பானி அணியும் ஆடைகள் அதற்கான அணிகலன் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகி வந்தன.

அந்த வகையில், நீடா அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி, தன்னுடைய பள்ளி தோழியான ஸ்லோகா மேத்தாவை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நீடா அம்பானி மூத்த மருமகளுக்கு கொடுத்த விலையுயர் பரிசு- விலை கேட்டு ஆடிப்போன நெட்டிசன்ஸ் | Shloka Mehta Was Gifted By Nita Ambani

ஸ்லோகா மேத்தா, இந்தியாவில் உள்ள ரோஸி புளூ வைர நிறுவனத்தின் உரிமையாளர் ரஸ்ஸல் மேத்தாவின் மகளாவார்.

ஆகாஷ் - ஸ்லோகா திருமணத்தில் ஸ்லோகா விலையுயர் நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார்.

இந்த நெக்லஸில் பெரிய வைர கற்களும் மரகதங்களும் பதிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ 3 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு பொருந்திய அந்த நெக்லஸை நீடா அம்பானி தான் ஸ்லோகாவிற்கு கொடுத்துள்ளாராம்.

நீடா அம்பானி மூத்த மருமகளுக்கு கொடுத்த விலையுயர் பரிசு- விலை கேட்டு ஆடிப்போன நெட்டிசன்ஸ் | Shloka Mehta Was Gifted By Nita Ambani

மேலும், இது போன்று ஸ்லோகா மேத்தாவிடம் “எல் இன்கம்பேரபிள் ” என்ற பெயர் கொண்ட நெக்லஸ் இருக்கிறது. இதனை லெபனான் நகைக் கடை வியாபாரி ஒருவர் வடிவமைத்துள்ளார். மற்றும் நெக்லஸின் உள்பக்கம் மஞ்சள் வைரங்களால் நிரப்பட்டுள்ளது. இதன் மொத்த விலை ரூ. 500 கோடி எனவும் கூறப்படுகிறது.     

நீடா அம்பானி மூத்த மருமகளுக்கு கொடுத்த விலையுயர் பரிசு- விலை கேட்டு ஆடிப்போன நெட்டிசன்ஸ் | Shloka Mehta Was Gifted By Nita Ambani

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US