மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் மாலத்தீவில் பிக்பாஸ் ஷிவானி... வாயடைத்துப்போன ரசிகர்கள்
biggboss
shivani
dress
glamor
By Jon
நடிகை ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. பிரபல ரிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ஷிவானி. பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பலரது கோபத்தினை சம்பாதித்தாலும் இறுதியில், மிகவும் சிறப்பான போட்டியாளர் என்ற பெயரில் வெளியில் வந்தார்.
அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார். தற்போது மாலத்தீவில் மஞ்சள் நிற கவுனில் மிகவும் அட்டகாசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் தங்களது லைக்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US