தொடை அழகை காட்டி முகம்சுழிக்க வைத்த ஷிவானி! வெளியிட்ட காணொளியை பாருங்க
நடிகை ஷிவானி தொடை அழகைக் காட்டி தனது நாயுடன் வெளியிட்டுள்ள காணொளி நெட்டிசன்களை கதற வைத்துள்ளது.
நடிகை ஷிவானி
சின்னத்திரை சீரியல்கள் மூலம், பிரபலமான நடிகை ஷிவானி, காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீர் என சீரியலில் இருந்து விலகினார்.
இதன் பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு, விளையாடி 98 ஆவது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை இருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு சின்னத்திரை நடிக்காமல் பட வாய்ப்புக்காக காத்திருந்த ஷிவானிக்கு விக்ரம் பட வாய்ப்பு கிடைத்தது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி 75 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
தனது முதல்படமே வெற்றியானதால், உற்சாகத்தில் இருக்கும் ஷிவானி அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார்.

தொடை அழகை காட்டி நாயுடன் அசத்தல் கொஞ்சல்
இதற்கிடையே மிகவும் கவர்ச்சியான உடையணிந்து எக்குத்தப்பான போஸ்களும், நடனங்களும் ஆடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகின்றார்.
தற்போது தனது செல்லப்பிராணியுடன் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகிறது.
நாயுடன் உடன் விளையாடும் ஷிவானி குட்டை டவுசர் அணிந்து கண்ணை கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.