பிரபல நடிகை முன்பு வெட்கத்தில் கூனி குறுகிய சிவாங்கி! ட்ரெண்டிங் காணொளி
பிரபல பாடகர் ஸ்ரேயா கோசலுடன் பேசும் போது உணர்ச்சி பொங்கிய சிவாங்கியின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதில் அஸ்வின், மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்ட பல தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளார்கள்.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் கோமாளியாக சிவாங்கி பார்க்கப்படுகிறார்.
வெள்ளித்திரை பயணம்
இவர் ஆரம்பத்தில் சூப்பர் சிங்கர் எனும் நிகழ்ச்சியில் பல பாடல்கள் பாடி பிரபலமாகியுள்ளார். ஆனால் இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று தந்துள்ளது.
இதனை தொடர்ந்து சிவாங்கி அதிகமான நகைச்சுவை உணர்வுக் கொண்டவர், மேலும் சிவகாரத்திகேயனின் டான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
உணர்ச்சி வசப்பட்ட தருணங்கள்
இந்நிலையில் இவர் சமிபத்தில் ஒரு நிகழ்வில் பிரபல பாடகி ஸ்ரேயா கோசலை சந்தித்துள்ளார். இதன்போது ஸ்ரேயா, சிவாங்கியை பெருமையாக பாராட்டி பேசியுள்ளார்.
? @shreyaghoshal mam thankyou so much you have given me a lifetime memory❤️ pic.twitter.com/FY2xpYHSzn
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) December 19, 2022
மேலும் இந்த வீடியோ காட்சி சிவாங்கி தன்னுடைய டவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஓவரா உணர்ச்சி வசப்படாதமா என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.