49 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்குராரே! லைக்குகளை அள்ளும் விஜய் பட நடிகை
தமிழ் திரையுலகிலும் பரிச்சயமான, 90 களில் பிரபுதேவாவுடன் இணைந்து கலக்கிய ஷில்பா ஷெட்டியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஷில்பா ஷெட்டி
பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்யா ஷெட்டி.
90களில் தமிழ் சினிமாவில் கால் பதித்த ஷில்பா ஷெட்டி தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
இருப்பினும் குறுகிய காலத்துக்குள் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளதை்தையே உருவாக்கிக்கொண்டார்.
இவர் பிரபல தொழிலதிபரான ராஜ் குந்திராவை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
வயது ஏறுகிறதா இல்லை குறைகிறதா என சிந்திக்க வைக்கும் அளவுக்கு நடிகை ஷில்பா ஷெட்டிக்கு 49வயது ஆகினாலும் இன்னும் அதே இளமை பொலிவுடன் தான் இருக்கின்றார்.
இந்நிலையில் தனது கட்டுக்கோப்பான உடலை காட்டி ஷில்பா ஷெட்டி தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றார்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பழையதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஒயினின் சுவை கூடும் என்று சொல்வார்கள்.
அந்த அளவுக்கு ஷில்பா ஷெட்டி வயது ஏற ஏற இளமையும் கவர்ச்சியும் அழகும் மெருகேறிக் கொண்டே போகிறது என ரசிகர்கள் கமெண்டு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |