ஆட்டத்தை ஆரம்பிக்கும் சனி! 138 நாட்கள் பணமழையில் நனையப்போகும் ராசிகள் எவை?
இன்னும் சில நாட்களில் சனிப்பெயர்ச்சி ஆரம்பிக்கும். இது டிசம்பர் 11ஆம் தேதி வரை இருக்கும். இதனால் சில ராசிகள் தங்கள் வாழ்க்கையில் பல இன்பங்களை பெறுவார்கள்.

சனிப்பெயர்ச்சி
ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கியமானவர். இவர் நீதியின் கடவுளகாவும், கர்ம வினைகளை அருள்பவராகவும் கருதப்படுகிறார்.
சனியின் ஒவ்வொரு சிறிய மாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி பகவான் ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றி கொள்வார்.

அந்த வகையில், 2026 ஆண்டில் ஜூலை மாதத்திற்கு சனி பகவானின் அடுத்தடுத்த பெயர்ச்சி நடக்கிறது. ஜூலை மாதம் 2ஆம் தேதி சனி பகவான் புதனின் நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் நுழைகிறார்.
ஜூலை 27ஆம் தேதி மீன ராசியில் சனி பகவான் தனது வக்ர பயணத்தை தொடங்குகிறார். சனி பகவான் வக்ர நிலையில் 138 நாட்கள் இருப்பார்.
இந்த காலக்கட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து, அக்டோபர் 9ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
டிசம்பர் 11ஆம் தேதி சனியின் வக்ர நிலை முடிந்து, நேர் இயக்கத்திற்கு மாறும். சனியின் இந்த பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிகள் வாழ்க்கையில் பல நன்மைகளை அள்ளி கொடுக்கும்.

ரிஷபம்
- சனியின் பெயர்ச்சி உங்களுக்கு அதிக நன்மை தரும்.
- தொழில், வேலையில் முன்னேற்றம் கிடைக்கும்.
- தவி உயர்வுகள், புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும்.
- நிலுவை பணி வெற்றிகரமாக முடியும்.
- முதலீடுகளில் இருந்து அதிகமான லாபம் கிடைக்கும்.
- புதிய தொழில் தொடங்க சிறந்த காலம்.
- குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
- தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும்.
மிதுனம்
- சனி பகவானின் பெயர்ச்சி உங்களுக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்கும்.
- இந்த காலக்கட்டத்தில் புதிய நம்பிக்கை கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
- தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.
- வணிகத் தொடர்புகள் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- பணப்புழக்கம் அதிகரிக்கும்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களின் சனியின் அருள் முழுமையாக கிடைக்கும்.
- பணியிடத்தில் மாற்றம் அதிகரிக்கும்.
- வேலை மற்றும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
- நிதி நிலைமை வலுவாகும்.
- வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் இந்த காலக்கட்டம் சிறந்ததாக அமையும்.
தனுசு
- சனி பெயர்ச்சியால் ஆண்டின் இறுதியில் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.
- பெரிய லாபகரமான வணிக ஒப்பந்தம் கிடைக்கும்.
- புதிய தொழில் தொடங்க சிறந்த காலமாக இருக்கும்.
- கூட்டுத் தொழிலில் பிரச்சனை தீரும்.
- உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).