அள்ளிக் கொடுப்பார் சனி பகவான்! அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் தெரியுமா?
சனி பகவான் 3 ராசிகளுக்கு மட்டும் மிக நல்ல பலன்களை அள்ளித்தருகின்றார். சனி பகவானின் அஸ்தமானம் பல ராசிகளுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தாலும் ஆனால் 3 ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தினை கொடுக்கின்றது.
மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அஸ்தமனம் மிகவும் நல்லதாக அமைவதுடன், தொழிலில் பலன் கிடைப்பதுடன், பதவி உயர்வு கிடைத்து வருமானம் அதிகமாகும். மேலும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெற்றியும் உங்களைத் தேடி வரும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு அஸ்தமன சனி மிகுந்த பலன்களைத் தருவார். எதிரிகள் அடிபடுவதுடன், நோய்கள் நீங்கி, குடம்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். தைரியமும் வலிமையும் அதிகரிக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் கிடைப்பதுடன், பணிகளும் வேகமாக நடைபெறும்.