அடையாளம் தெரியாமல் வளர்ந்த அஜித்தின் மகள்! மனைவியின் பிறந்தநாளில் கொடுத்த சர்ப்ரைஸ்
நட்சத்திர விடுதி ஒன்றில் அஜித் தனது மகள் ஷாலினியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் அஜித் ஷாலினி
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் கடந்த 2000ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்பு நடிப்பிலிருந்த விலகிய ஷாலினி, தற்போது குழந்தைகளை கவனித்துக் கொண்டு வருகி்ன்றார். அவ்வப்போது கணவர் அஜித் உடன் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்று வருகின்றார்.
இந்நிலையில் நேற்று ஷாலினி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நட்சத்திர விடுதி ஒன்றில் கணவர் அஜித் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
இந்த கொண்டாட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.