ஒரே ஒரு வரியைக் கேட்டு கதறியழுத ஷகிலா: ஆறுதல் கூற முடியாமல் தவித்த மகள்! காரணம் என்ன?
சினிமாவில் ஒரு காலத்தில் பயங்கர கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி நடிகையாகவே தற்போது வரை தெரியும் நடிகை ஷகிலா தனுஷின் பாடல் ஒன்றிற்கு கதறி அழுதுள்ளார்.
தற்போது சிலருக்கு கவர்ச்சி நடிகையாக தெரியும் நமீதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்பு பலருக்கும் அம்மாவாக மாறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பின்பு தான் இவரது மற்றொரு பக்கத்தை நிகழ்ச்சி வெளிப்படுத்தியது மட்டுமின்றி ரசிகர்களுக்கும் தெரியவர ஆரம்பித்தது.
அனைவருடனும் சேர்ந்து ஜாலியாக சமைத்து தன்னுடைய திறமை மூலம் போட்டியின் இறுதி வரை சென்றார் ஷகிலா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரை அனைவருமே ஷகிமா என்று தான் ஆசையாக அழைத்து வருகின்றனர்.
தற்போது தனக்கென்று சேனல் ஒன்றினை வைத்துள்ள இவர், அதில் சில காணொளிகளை பதிவிட்டு வருகின்றார்.
அதில் வெளியிட்டுள்ள ஒரு ப்ரொமோ காட்சி தற்போது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. ஆம் குறித்த காட்சியில் அசுரன் படத்தில் வரும் எள்ளுவைய பூக்களையே என்ற பாடலுக்கு கண்கலங்கி அழுதுள்ளார்.