செல்போனில் கேம் விளையாடியதால் ஷகீலாவுக்கு நேர்ந்த கதி!

Tamil Cinema Viral Video Smart Phones Shakeela Social Media
By Vinoja Aug 13, 2026 08:48 AM GMT
Report

mobile gaming led to Shakeela’s surgery : நடிகை ஷகீலா சமீபத்தில் தீவிர உடல்நலப் பிரச்சினை காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

நீண்ட நேரம் தவறான உடல் நிலையில் மொபைல் போனைப் பயன்படுத்தியதே தனது உடல்நலப் பிரச்சினைக்கு காரணம் என குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

செல்போனில் கேம் விளையாடியதால் ஷகீலாவுக்கு நேர்ந்த கதி! | Shakeela Neck Surgery After Mobile Gaming Habit

மீண்டும் திரையில் இணையும் விஜய் - த்ரிஷா ஜோடி

மீண்டும் திரையில் இணையும் விஜய் - த்ரிஷா ஜோடி

நடிகை ஷகீலாவின் வைரல் பதிவு 

குறித்த காணொளியில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கழுத்தில் காலர் அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, கழுத்துக் காலர் அணிந்தபடி இருக்கும் காட்சிகளையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட சில காட்சிகளையும் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

தனது உடல்நலப் பிரச்சினை குறித்து பேசிய ஷகீலா, படுக்கையில் ஒருபுறமாகச் சாய்ந்தபடி பல மணி நேரம் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடியதாகத் தெரிவித்தார்.

செல்போனில் கேம் விளையாடியதால் ஷகீலாவுக்கு நேர்ந்த கதி! | Shakeela Neck Surgery After Mobile Gaming Habit

சில நேரங்களில் தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை கேம்ஸ் விளையாடுவேன் என்றும், டீ அல்லது காபி குடிப்பதற்காக மட்டுமே எழுந்து செல்வேன் என்றும் அவர் கூறினார்.பின்னர் மீண்டும் படுக்கைக்குத் திரும்பி அதே கேமை விளையாடத் தொடங்கிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல மணி நேரம் ரீல்ஸ்களையும் பார்த்ததாகக் கூறிய அவர், தவறான உடல் நிலையில் நீண்ட நேரம் மொபைல் போனைப் பயன்படுத்தியதும், அளவுக்கு அதிகமாக போனை உபயோகித்ததும் தனது கழுத்தில் உள்ள முக்கிய ரத்த நாளங்களைப் பாதித்ததாகத் தெரிவித்துள்ளார். 

செல்போனில் கேம் விளையாடியதால் ஷகீலாவுக்கு நேர்ந்த கதி! | Shakeela Neck Surgery After Mobile Gaming Habit

இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு : த்ரிஷா போட்ட பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை!

இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு : த்ரிஷா போட்ட பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை!

இதன் விளைவாக இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதற்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாகவும் அவர் கூறினார். தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு படுக்கையில் இருந்து எழுவது, சாப்பிடுவது போன்ற அன்றாட அடிப்படை விஷயங்களுக்குக்கூட மற்றவர்களின் உதவி தேவைப்படுவதாக ஷகீலா தெரிவித்துள்ளார்.

இந்த அனுபவத்தை பகிர்வதன் மூலம் மொபைல் போன் பயன்பாடு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஷகீலா, செல்போனை அத்தியாவசியமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். தேவையில்லாத வீடியோக்களைத் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பயனுள்ள உள்ளடக்கங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் மற்றும் பிற கேஜெட்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “செல்போன் மிகவும் பயனுள்ள ஒரு பொருள்தான். ஆனால், தேவைக்கு அதிகமாக அதை பயன்படுத்தாதீர்கள்.

நான் செய்த தவறை நீங்களும் செய்ய வேண்டாம். இல்லையென்றால், பணத்தை இழப்பதுடன் தாங்க முடியாத வலியையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்ற வகையில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு ஷகீலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US