உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவிய நடிகை ஷகீலா - தீயாய் பரவும் புகைப்படம்
india
corona
shakeela
By Nivetha
கொரோனா தாக்கம் காரணமாக பலரும் உணவின்றி தவித்து வருகிறதை நாம் பார்த்து வருகிறோம்.
ஆனால், பார்த்துவிட்டு கடந்து செல்லாமல், தானாக முன் வந்து அவர்களுக்கு உணவை கொடுத்துள்ளார் நடிகை ஷகீலா.
இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில் " உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில், ஒன்றை உங்களுக்காகவும், மற்றொரு கையை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துங்கள்.
உங்களால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் " என்று ஷகிலா பதிவு செய்துள்ளார்.
இந்த செயல் பார்த்த ரசிகர்கள் ஷகீலாவை பாராட்டி வருகின்றனர்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US