விஜயால் ஏற்பட்ட அந்த அவமானம்.. பகீர் கிளப்பிய ஷாஜகான் நடிகர்!

Vijay Tamil Cinema
By Vinoja Feb 13, 2024 03:55 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இரட்டை வேடத்தில் விஜய் நடித்து வரும் இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகின்றது.இந்த நிலையில் அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் , நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கவுமுள்ளார்.

விஜயால் ஏற்பட்ட அந்த அவமானம்.. பகீர் கிளப்பிய ஷாஜகான் நடிகர்! | Shajahan Actor About Vijay In Recent Interview

90 களில் வெளியான தளபதியின் பல திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

பப்பாளி பழத்துடன் தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்... ஏன்னு தெரியுமா?

பப்பாளி பழத்துடன் தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்... ஏன்னு தெரியுமா?


அந்த வகையில் 2001 ஆம் ரவி என்பவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘ஷாஜகான்’.நண்பனுக்காக தனது காதலை வெளியே சொல்லாமல் இருக்கும் அழகிய ஒரு தலை காதல் கதை. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

விஜயால் ஏற்பட்ட அந்த அவமானம்.. பகீர் கிளப்பிய ஷாஜகான் நடிகர்! | Shajahan Actor About Vijay In Recent Interview

நடிகர் கிருஷ்ணா

இதில் படத்தின் இரண்டாவது  ஹீரோவாக நடித்தவர் கிருஷ்ணா. கேரளாவை சேர்ந்த இவர் ஷாஜகான் திரைப்படம் உற்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிப்பபில் இருந்து விலகியிருக்கும் அவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜயை தொடர்புகொள்ள நினைத்தபோது அவருக்கு நேர்ந்த அவமானம் குறித்து தெரிவித்துள்ளார்.

விஜயால் ஏற்பட்ட அந்த அவமானம்.. பகீர் கிளப்பிய ஷாஜகான் நடிகர்! | Shajahan Actor About Vijay In Recent Interview

அவர் குறிப்பிடுகையில், “நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த போது, சில கிலோமீட்டர் தொலைவில் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தார். அதனை கேள்விப்பட்ட நான் அவரை தொடர்புகொள்ள நினைத்தேன்.

என்னுடைய மேனேஜர் மூலம் விஜய்யின் மேனேஜர் நம்பரை வாங்கி அந்த நம்பருக்கு தொடர்புகொண்டு நான் ஷாஜகான் படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்திருக்கிறேன். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொன்னேன்.

விஜயால் ஏற்பட்ட அந்த அவமானம்.. பகீர் கிளப்பிய ஷாஜகான் நடிகர்! | Shajahan Actor About Vijay In Recent Interview

அதற்கு அவரோ நீங்கள் நினைப்பது போல் ஷாஜகான் சமயத்தில் இருந்த விஜய் இப்போது கிடையாது. அவருடைய இடமே வேறு. வேறு லெவலில் இருக்கிறார்.

அவரை நீங்கள் எல்லாம் பார்க்க முடியாது என்று கூறினார்.அது எனக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது, நான் ஏதோ வெளியிலிருந்து வந்தவன் இல்லை.

விஜயால் ஏற்பட்ட அந்த அவமானம்.. பகீர் கிளப்பிய ஷாஜகான் நடிகர்! | Shajahan Actor About Vijay In Recent Interview

விஜய்யுடன் சக நடிகனாக பணியாற்றியவன் நான், அப்படி இருக்கும்போது அவரை பார்க்க முடியாது என்று சொன்னது எனது மனதை ரொம்பவே கஷ்டப்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்?

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US