Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்?

Astrology
By Vinoja Feb 13, 2024 03:06 PM GMT
Report

பொதுவாகவே காதல் என்ற வார்தையிலேயே ஏதோ ஒரு வசீகரம் இருக்கின்றது. அதனால் தான் அனைவரும் காதலிப்பதை விரும்புகின்றார்கள்.

தன்னை விட இன்னொரு உயிரை மேலானது என நினைக்கும் ஒரு உன்னதமான உணர்வே காதல். இந்த வகையில் காதலர் தினத்தைக் கொண்டாடுவது உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் மகிழ்சி தரும் விடயமாக காணப்படுகின்றது.

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்? | Which Is The Lucky Color For Valentines Day

பிப்ரவரி மாதத்தை அன்பின் மாதமாக கருதினாலும் காதலர் தினம் என்பது பிப்ரவரி 14 அன்று தான் கொண்டாடப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்த தினத்தில் காதலர்கள் மற்றும் திருமணமான தம்பதிகள் தங்களின் ராசியின் பிரகாரம் எந்த நிறத்தில் ஆடை அணிவது அந்த நாளை இன்னும் அழகாக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்? | Which Is The Lucky Color For Valentines Day

எந்த நிறம் அதிர்ஷ்டம்? 

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்? | Which Is The Lucky Color For Valentines Day

மேஷ : ராசியினர் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். செவ்வாயின் நிறம் சிவப்பு. எனவே, இந்த ராசியினர் சிவப்பு நிற ஆடைகளை அணிந்தால், இயல்பானவே சாதக பலன்கள் கிடைக்கும். எனவே, காதலர் தினத்தில் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் உறவில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும்.

உணவில் உப்பு அதிகமாகிவிட்டதா? சமநிலைப்படுத்த இதை மட்டும் பண்ணுங்க போதும்

உணவில் உப்பு அதிகமாகிவிட்டதா? சமநிலைப்படுத்த இதை மட்டும் பண்ணுங்க போதும்


ரிஷபம்: ரிஷபம் ராசியினர் காதலர் தினத்தில் பச்சை நிற ஆடைகளை அணிந்தால் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். காதலர் தினத்தில் பச்சை நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் துணையை இயல்பாகவே வசீகரிப்பீர்கள். இருவருக்கும் இடையில் பாசம் அதிகரிக்கும்.

மிதுனம்: இந்த ராசியினர் புதன் கிரகத்தில் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். எனவே, அவர்களுக்கு சாதக பலன்களை கொடுக்ககூடிய நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் ஆகும். இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் துணையின் அப்பால் ஈர்க்கப்படுவீர்கள்.

கடகம்: இந்த ராசியினர் சிவப்பு நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், சிவப்பு நிற ஆடைகள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையிலான உறவை மேப்படுத்த உதவும்.

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்? | Which Is The Lucky Color For Valentines Day

சிம்மம்: சிம்ம ராசியினர் சூரியனால் ஆளப்படுபவர்கள். எனவே, உறவுகளில் இனிமையை ஏற்படுத்த காதலர் தினத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது சாதக பலன்களை கொடுக்கும்.

கன்னி: கன்னி ராசியினர் காதலர் தினத்தில் பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் ஆடை அணிவது உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக அமையும்.

துலாம்: இந்த ராசியினர் சுக்கிரனால் ஆளப்படுபவர்கள். எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் வெள்ளை, நீலம் மற்றும் ஆரஞ்சு இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் துணையின் அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு ஆரஞ்சு பழுப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் மங்களகரமானதாக இருக்கும்.காதவர் தினத்தில் இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்? | Which Is The Lucky Color For Valentines Day

தனுசு:தனுசு ராசியினர் காதலர் தினத்தில் சிவப்பு நிற ஆடையை அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும். இதன் மூலம் தங்கள் துணையை ஈர்க்க முடியும்.

மகரம்: மகர ராசியினர் காதலர் தினத்தன்று க்ரீம் நிற ஆடைகளை அணிந்தால், அது அவர்களுக்கு மிகவும் சுபமாக அமையும்.

கும்பம்: கும்ப ராசியினர் காதலர் தினத்தில் உங்கள் துணையை கவர பச்சை நிற ஆடைகளை அணியுங்கள். இந்த நிற ஆடைகள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர துணைப்புரியும்.

மீனம்:  மீன ராசியினர் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தால், அது அவர்களுக்கு நல்லதாகவே கருதப்படும். இது அவர்களுக்கு அன்பையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் சங்குப்பூ... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் சங்குப்பூ... இவ்வளவு நன்மைகள் இருக்கா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US