நடிகர் ஷாருக் கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகினர்

Tamil Cinema
By Vinoja May 22, 2024 03:39 PM GMT
Report

திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பிரபல இந்தி நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாரூக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் ஷாருக் கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகினர் | Shah Rukh Khan Has Been Admitted To The Hospital

இன்று மதியம் ஷாரூக்கானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள KD மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஸ்ருதி ஹாசனின் சிறுவயது புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? குவியும் லைக்குகள்

ஸ்ருதி ஹாசனின் சிறுவயது புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? குவியும் லைக்குகள்


அதிகப்படியான வெப்பம் மற்றும் நீர் இழப்பு காரணமாக அவருக்கு இவ்வாறு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவ வட்டாரங்ளின் மூலம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

நடிகர் ஷாருக் கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகினர் | Shah Rukh Khan Has Been Admitted To The Hospital

ஷாரூக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன் அகமதாபாத்தில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், அவர் இன்று உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் ஷாருக் கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகினர் | Shah Rukh Khan Has Been Admitted To The Hospital

ஷாரூக்கானின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள், திரையுலகினர் அச்சப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஷாருக் கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகினர் | Shah Rukh Khan Has Been Admitted To The Hospital

இந்நிலையில், ஷாரூக்கான் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நடிகை சமந்தா குழந்தையில் இவ்வளவு அழகா இருந்தாங்களா? வைரலாகும் புகைப்படம்

நடிகை சமந்தா குழந்தையில் இவ்வளவு அழகா இருந்தாங்களா? வைரலாகும் புகைப்படம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US