ஸ்ருதி ஹாசனின் சிறுவயது புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? குவியும் லைக்குகள்

Shruti Haasan Tamil Cinema Tamil Actress
By Vinoja May 22, 2024 11:30 AM GMT
Report

நடிகை ஸ்ருதி ஹாசனின் தனது தாய் மற்றும் தந்தையுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

நடிகை ஸ்ருதி ஹாசன்

இந்திய அளவில் பிரபல்யமான நடிகையாக வலம் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.

ஸ்ருதி ஹாசனின் சிறுவயது புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? குவியும் லைக்குகள் | Actress Shruti Haasan Childhood Photo Viral

தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய நடிகையாக இருப்பது மட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலம் தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார்.

கில்லி படத்துல நடிச்சவரு தான் விக்ரமோட அப்பாவா? யார்ன்னு தெரியுமா?

கில்லி படத்துல நடிச்சவரு தான் விக்ரமோட அப்பாவா? யார்ன்னு தெரியுமா?

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’லக்’ என்ற திரைப்படம் மூலம் கதா நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழில் ஏழாம் அறிவு, சிங்கம், த்ரீ, பூஜை, புலி உள்ளிட்ட திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசனின் சிறுவயது புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? குவியும் லைக்குகள் | Actress Shruti Haasan Childhood Photo Viral

சமீபத்தில் அவரது 'இனிமேல்' என்ற பாடல் பெரிய அளவில் வைரல் ஆனது. அதில் ஸ்ருதி ஜோடியாக லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து இருந்தார்.

ஸ்ருதி ஹாசனின் சிறுவயது புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? குவியும் லைக்குகள் | Actress Shruti Haasan Childhood Photo Viral

ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை பிரேக்கப் செய்தாகவும் சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.  

ஸ்ருதி ஹாசனின் சிறுவயது புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? குவியும் லைக்குகள் | Actress Shruti Haasan Childhood Photo Viral

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகை ஒருவர், தன் தந்தையின் அறையிலிருந்து எடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹாசனின் சிறுவயது புகைப்படம் ஒன்றை தனது சமூகவளைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ஸ்ருதி ஹாசனின் சிறுவயது புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? குவியும் லைக்குகள் | Actress Shruti Haasan Childhood Photo Viral

குறித்த புகைப்படத்தில் சிறு வயது ஸ்ருதி ஹாசன் அவரது தந்தை கமல்ஹாசன் கையில் தாய் சரிகாவுடன் இருக்கிறார்.

ஸ்ருதி ஹாசனின் சிறுவயது புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? குவியும் லைக்குகள் | Actress Shruti Haasan Childhood Photo Viral

அந்த புகைப்படத்தை தற்போது நடிகை ஸ்ருதிஹாசன், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சுகரை இயற்கையாக குறைக்கும் ஓட்ஸ் இட்லி... எப்படி செய்வது?

சுகரை இயற்கையாக குறைக்கும் ஓட்ஸ் இட்லி... எப்படி செய்வது?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US