செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் திருமண நாள் வாழ்த்து... வைரலாகும் கணவனின் பதில்

Shabana Shajahan Tamil TV Serials Tamil Actress TV Program
By Vinoja Nov 11, 2024 01:56 PM GMT
Vinoja

Vinoja

Report

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா தனது கணவனுக்கு திருமண நாள் வாழ்த்து கூறி தற்போது  வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

27 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் அர்ச்சனா... குவியும் வாழ்த்துக்கள்

27 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் அர்ச்சனா... குவியும் வாழ்த்துக்கள்

சீரியல் நடிகை ஷபானா

செம்பருத்தி சீரியல் மூலமாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக மாறியவர் ஷபானா. இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் திருமண நாள் வாழ்த்து... வைரலாகும் கணவனின் பதில் | Shabana Wishes Her Husband Aryan For Anniversary

அதன் பிறகு பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்தார். ஆனால் அதில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

அதனை தொடர்ந்து ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் திருமண நாள் வாழ்த்து... வைரலாகும் கணவனின் பதில் | Shabana Wishes Her Husband Aryan For Anniversary

அவர்கள் பல வருடமாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் திடீரென திருமணம் செய்துகொண்டனர்.

அவர்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் ஷபானா வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததாக தகவல்கள் வெளியானது.

ஆனால் பல எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் தங்களின் திருமண வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் திருமண நாள் வாழ்த்து... வைரலாகும் கணவனின் பதில் | Shabana Wishes Her Husband Aryan For Anniversary

திருமணம் முடிந்த நாளில் இருந்து இருவரும் ஜோடியாக இருக்கின்ற புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை ஷபானா அவர்கள் தனது திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார்.

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் திருமண நாள் வாழ்த்து... வைரலாகும் கணவனின் பதில் | Shabana Wishes Her Husband Aryan For Anniversary

இவர் 2021 நவம்பர் 11 ம் திகதி ஆரியனை காதலித்து திருமணம் செய்தார். இன்றுடன் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தனது கணவனுக்கு திருமண நாள் வாழ்த்து கூறி தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்த இந்த எண்ணெய் தீர்வு கொடுக்கும்

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்த இந்த எண்ணெய் தீர்வு கொடுக்கும்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
நன்றி நவிலல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US